From Sat Oct 2 16:16:14 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by f1; 03 Oct 1999 00:19:27 -0000
Reply-To: agathiyar@egroups.com
X-Duplicate: Duplicate(2)-225662998
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22286 invoked from network); 2 Oct 1999 12:33:26 -0000
Received: from law-f262.hotmail.com (HELO hotmail.com) (209.185.130.178) by qh.egroups.com with SMTP; 2 Oct 1999 12:33:26 -0000
Received: (qmail 90245 invoked by uid 0); 2 Oct 1999 12:33:26 -0000
Message-ID: <19991002123326.90244.qmail@...>
Received: from 209.223.26.29 by www.hotmail.com with HTTP; Sat, 02 Oct 1999 05:33:25 PDT
X-Originating-IP: [209.223.26.29]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: agathiyar@egroups.com, kalaichol@egroups.com
Date: Sat, 02 Oct 1999 05:33:25 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Tamil for cordless phone
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2400



ஏற்கனவே எழுதினேன்:
>cordless phone-குத் தமிழ் என்ன? ஏற்கனவே, நண்பர் வாசன் சொன்னதை ஏற்கிறேன்.
>cordless phone = நாணில்பேசி/நாணிலாப்பேசி
>cordless = நாணிலி

திரு. இராம. கி. சுட்டினார்: நாணம் என்பது வேறுபொருளில் பெருவழக்கு, இதனால் குழப்பம் நேரிடும்
என்று. உண்மைதான். திரு. வாசன் முதலில் சொன்னது ஒட்டி: நாணிலி என்பதற்கு,
இரட்டுறமொழிதலாக - (விலைமாதுக்கும், செல்பேசிக்கும்) வெண்பா எழுத எளிதன்றோ :-)

ஞாண் = நாண், பல இடங்களில் இலக்கிய ஆட்சி உண்டு;
நமலி = ஞமலி (= நாய்)

அரை நாண் = அரை ஞாண்
(இந்த உதாஹரணத்தை உபயோகிக்க 'பயம்)

cordless phone-கு

cord = கொடி, வடம், நார், நூல், ஞாண், நாண், பழுதை, இமிழ், ....
ஏதாவதைத் தொழிற்படுத்தலாமே?

What about?
ஞாணிலாப்பேசி/ஞாணில்பேசி = cordless phone
ஞாணல் = cordless (உ-ம்: மண் அல்லாதது மணல் எனப்படுவதுபோல), ஞாணிலி

கொடியிலாப்பேசி = cordless phone
கொடியிலி = cordless

அன்பொடு,
நா. கணேசன்






______________________________________________________