From Asif Meeran Sun Oct 3 03:31:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 10:34:44 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 31827 invoked from network); 3 Oct 1999 10:34:38 -0000
Received: from omail.emirates.net.ae (194.170.187.1) by qh.egroups.com with SMTP; 3 Oct 1999 10:34:38 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with ESMTP id <0FJ000EMIUCTNS@...> for agathiyar@egroups.com; Sun, 3 Oct 1999 14:18:48 +0400 (GST)
Received: from emirates.net.ae (mdc012.emirates.net.ae) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with ESMTP id <0FJ0004KHRI3P5@...> for agathiyar@egroups.com; Sun, 03 Oct 1999 12:56:28 +0400 (GST)
Date: Sun, 03 Oct 1999 13:03:33 +0400
From: Asif Meeran
To: agathiyar@egroups.com
Message-id: <37F71BE5.4C2F4A32@...>
Organization: Pax-Kent International
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.5 [en]C-CCK-MCD {Emirates Internet} (Win98; I)
X-Accept-Language: en
References: <19991002123326.90244.qmail@...>
Subject: [agathiyar] Re: Tamil for cordless phone
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2406



அன்புள்ள கணேசன் அவர்களுக்கு,

என் ந்ண்பன் வீட்டிற்குச் சென்றபோது அந்தக் கொடியிலாப் பேசியைக் கொஞ்சம்
எடுத்துக் கொண்டு வா என்றேன்..அவன் பார்த்த பார்வையே சரியில்லை ;-))

கம்பியிலாத் தந்தி என்று wirless telegram-ஐச் சொல்வது போல கம்பியிலாத் தொலைபேசி
என்று சொன்னால் அது அனுமன் வால் போல நீளமாக இருக்கிறது..

என்னதான் நாம் ஒரு தீர்மானத்துக்கு வந்தாலும் என் நண்பன் 'பார்வை' அப்படியேதான் இருக்கப்
போகிறது என்பது மட்டும் நிச்சயம்..ஏனென்றால் அவன் "ஒரிஜினல் டமிலியன்" ;-))

அன்புடன்,
ஆசிப் மீரான்


> கொடியிலாப்பேசி = cordless phone
> கொடியிலி = cordless