From Sun Oct 3 05:53:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 12:56:47 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3149 invoked from network); 3 Oct 1999 12:56:45 -0000
Received: from law-f83.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.146) by qg.egroups.com with SMTP; 3 Oct 1999 12:56:45 -0000
Received: (qmail 98745 invoked by uid 0); 3 Oct 1999 12:56:44 -0000
Message-ID: <19991003125644.98744.qmail@...>
Received: from 216.118.12.207 by www.hotmail.com with HTTP; Sun, 03 Oct 1999 05:56:43 PDT
X-Originating-IP: [216.118.12.207]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Sun, 03 Oct 1999 05:56:43 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] uNavup panjam thiiravENum
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2409


'டாக்டர் 'செய'பாரதி காய்கறிகளைச் சுவையாகச் சொல்லும் நேரம்; நான் ஏற்கனவே
தோசைக்கு என் அகவலையும், சொல்லாய்வையும் இங்கே சொல்லிவிட்டேன்.
மணிவண்ணன் காட்டிய 'பார்பரா கிரா"சட் நியூயார்க் டைம்"ச் கட்டுரையில் இந்தியக் குழந்தையர்
"spindle legged and very thin" என்றிருந்தாள். உண்மை நிலையும் அதுவே.
அது மாறவேண்டும், தென்னாசிய மக்கள் பணக்காரர் ஆகவேணும் என்பது
என் ஆசை. 'கிண்டி பொறி(யி)யல் கல்லூரியில் படித்தபோது ஃஆ'ச்டலில் தோழர்கள்
பாடிய பாடலைத் திருத்தமாக வெளியிடுகிறேன். இந்த முயற்சி வாரியார் சுவாமிகளைப்
பின்பற்றி நான் செய்தது. அவர் முருகனைப் பாடினார், முருகனின் அண்ணன் அப்பா, அம்மாவிடம்
நல்ல மாம்பழம் பெற்றவன் ஆச்சே :-) பாடிப் பாருங்கோ! ஒரே மெட்டு.
அன்புடன், நா. கணேசன்

-------------------------------------------------
ஜனகனமன
---------------------

'சன 'கன மன அ'திநாயக 'சயஃஏ!
'பாரத 'பா'க்ய வி'தாதா
பஞ்'சாப "சிந்து 'கு'சரா|த மரா|தா
'த்ராவிட உத்கல 'பங்கா
விந்'த்ய ஃஇமாசல யமுனா 'கங்கா
உச்சல 'சல'தி தரங்கா
தவ "சுப நாமே 'சாஃஏ
தவ "சுப ஆ"சி"ச மா'கே
'காஃஏ தவ 'சய 'கா|தா
'சன 'கன மங்கல 'தாயக 'சயஃஏ!
'பாரத 'பா'க்ய வி'தா|தா
'சயஃஏ, 'சயஃஏ, 'சயஃஏ!
'சய 'சய 'சய 'சயஃஏ!

- இ. தாகூர்
-----------------------------------------------------------
சரவணபவ
(ஜனகனமன இசையில்)

"சிவ 'குக குமர பராசல பதியே!
சீரலை வாயுறை நாதா
சிந்தூர செந்தளி பழனா புரிவாழ்
திருவேர கமுறை கந்தா!
செங்கதிர் நிகர்தணி காசலம் வந்தாள்,
செம்பழ முதிர்வன எந்தாய்!
தவமருள் ஆறா தாரா!
தவமுனி வரர்பணி வீரா!
'தா'தா! தருண சுபோதா!
'சய 'சய "சங்கர 'பாலக மணியே!
தாரக மந்திர வியோதா
சிவமே, சிவமே, சிவமே!
சரவண பவ சிவமே!
- கி. வாரியார்

------------------------------------------------------------

'சனங்களின் வயிற்றினில்
(ஜனகனமனஅதி இசையில்)

'சனங்களின் வயிற் றினில்ஏறிய பசியே!
பாருங்க இதுவே இந்தியா-
பஞ்சாய்ப் பட்டினி, தருவீங்க பரோட்டா!
கிராம்பு கறியுடன் குருமா
வெந்தயச் சாறோ, வெங்காய வடையோ!
ஊத்தப்பம் இருப்பதைக் கொடய்யா!
தயிர்வடை மசாலுடன் தோசை,
உயிரென இதன்மேல் ஆசை!
ஆனால் பருப்படை வேண்டாம்!
'சனங்களின் மங்கலம் மீறுக மிகுந்தே,
பாரதில் வேண்டுவ திதேதான்!
குழம்பே, அதுவரை குழம்பே!
சுடச் சுடச் சுடும் குழம்பே!
- நா. கணேசன்