From Periannan Chandrasekaran Sun Oct 3 08:23:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 15:26:51 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 24577 invoked from network); 3 Oct 1999 15:26:48 -0000
Received: from web701.mail.yahoo.com (128.11.23.21) by qh.egroups.com with SMTP; 3 Oct 1999 15:26:48 -0000
Message-ID: <19991003153027.16338.rocketmail@...>
Received: from [209.86.49.47] by web701.mail.yahoo.com; Sun, 03 Oct 1999 08:30:27 PDT
Date: Sun, 3 Oct 1999 08:30:27 -0700 (PDT)
From: Periannan Chandrasekaran
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: [kalaichol] Tamil for mindset
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2413



திரு.இராம்.கியின் கூற்று:
> நீங்கள் சொல்லுவது உண்மைதான். மேலும் இரண்டு ஆங்கில சொல்லாட்சியை நீங்கள் கொண்டு வந்தபின்
> தான்
> என்னுடைய முன்னீட்டின் குறை தெரிகிறது. ஒரு முடிவு காண மூன்றையும் ஒரு சேரப் பார்ப்போமே!
>
> mindset என்பதும் state of mind என்பதும் கிட்டத் தட்ட ஒன்று போல் எனக்குத்
> தென்படுகிறது. வேறு பாடு என்று
...


mind set என்னும் சொல் ஏற்கனவே ஒரு கருத்தின் சார்பான மனப்பாங்கு அல்லது மனச்சாய்வு
(prejudice, inclination, ~= stereotype)
என்னும் பொருள்படும்:

Main Entry: mind-set
....
Function: noun
Date: 1926
1 : a mental attitude or inclination
2 : a fixed state of mind

ஆகவே அஃது பிற சொற்களினின்றும் வேறுபடும்.
mood, state of mind இரண்டும் ஏறக்குறைய வொன்றே:

Main Entry: 1mood
...
Function: noun
Etymology: Middle English, from Old English mOd; akin to Old High
German muot mood
Date: before 12th century
1 : a conscious state of mind or predominant emotion : FEELING; also :
the expression of mood especially in art or literature
2 archaic : a fit of anger : RAGE
3 a : a prevailing attitude : DISPOSITION b : a receptive state of mind
predisposing to action c : a distinctive atmosphere or context : AURA

எம் முன்னீடு:
mood என்பதற்கு மனநிலை யென்னும் சொல் பரவலாக ஆள்வதால் அதை யவ்வாறே விடுத்தல் தகும்.
mind-set = மனப்பாங்கு, மனச்சாய்வு

நன்றி
பெ.சந்திரசேகரன்.



__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com