From Periannan Chandrasekaran Sun Oct 3 08:47:32 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 15:50:38 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1693 invoked from network); 3 Oct 1999 15:50:36 -0000
Received: from web701.mail.yahoo.com (128.11.23.21) by qg.egroups.com with SMTP; 3 Oct 1999 15:50:36 -0000
Message-ID: <19991003155416.18477.rocketmail@...>
Received: from [209.86.49.47] by web701.mail.yahoo.com; Sun, 03 Oct 1999 08:54:16 PDT
Date: Sun, 3 Oct 1999 08:54:16 -0700 (PDT)
From: Periannan Chandrasekaran
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: Tamil for cordless phone
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2414



--- "Ram S. Ravindran" wrote:
>
>
>
>
> மணிவண்ணன் கூறியமாதிரி
>
> cell phone= செல்பேசி
>
> cordless phone= கைப்பேசி
கீழாசியத்தமிழர் அதை cellphone என்பதற்கும் ஆள்வதாகக்கேள்வி.
தெருட்டுக.

>
> page=அகவி
>
> have all better chance of public acceptance than any other words
> whether
> they have greater basis in ancient tamil or not

பழந்தமிழ் அடிப்பாடு இங்குப் பிரச்சினை யில்லை.
நாணிலி, கொடியிலி, சரடிலி யென்பவை ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.
அவற்றின்மீதான விவாதம் இதுவரை நடந்ததே அவற்றின் *நடைமுறைமை* பற்றியே!

அவ்வாறிருக்க, இந்தக் cordless என்னும் சொல் நேரடி மொழிபெயர்ப்புக்கு இசையாதோ?
...ஏன்...? நடமுறைத்தமிழில் "-less" என முடியும் ஆங்கிலச்சொற்றொடர்க்கு நேரடியாக
"-இல்..." என முடியும் தமிழ்ச்சொற்கள் அவ்வளவு விருப்பந்தருவனவாக அமையா...மிகச்
செயற்கையாகத்
தோன்றும் என்று தோன்றுகிறது...அடிப்படைப் பிரச்சினை கொடியிலும் சரட்டிலும் உள்ளதுபோற்
றொன்றவில்லை.
உண்மனத்தில் அந்த "-இலா.."/"..இலி" ஒட்டுகள் ஏற்பாடில்லாததுபோலும் தெரிகிறது.
ஆயினும் புலனெறியில் (scholarship) அத்தகு சொற்களுக்கு ஒரு நிரப்புமில்லை.



>

>
> here are more words that are in common use that require Tamil
> equivlaents
>
>
>> *party*
நான் நடைமுறையில் இதன் சூழலைப் பொறுத்து இரண்டு சொற்களை ஆள்வேன்:
விருந்து, விழா.
"எங்க வீட்டிலே வெள்ளிக்கிழமை ஒரு பார்ட்டி வைத்திருக்கிறேன்.."
=..."....வெள்ளி... ஒரு விருந்து..."
"என் பையனுக்கு birthday party arrange பண்ணியிருக்கிறேன்.."
="......பிறந்தநாள் விழா ஏற்பாடு ...."


>
> have you been invited to this party
"தங்களை இந்த விழாவுக்கு/விருந்துக்கு அழைக்கிறோம்..."
[செய்ப்பாட்டு வினை = passive voice இச்சூழலில் தமிழிற் பொருந்தாது]
>

>
> Indy ram
>

பெ.சந்திரசேகரன்.
__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com