From Sun Oct 3 14:53:33 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 21:56:35 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7205 invoked from network); 3 Oct 1999 21:49:40 -0000
Received: from iris.iupui.edu (134.68.220.32) by qh.egroups.com with SMTP; 3 Oct 1999 21:49:40 -0000
Received: from ravindrr.wishard.edu (ravindran.wishard.edu [134.68.32.254]) by iris.iupui.edu (8.9.1a/8.9.1/1.18IUPUIPO) with SMTP id QAA24233; Sun, 3 Oct 1999 16:49:39 -0500 (EST)
Message-Id: <3.0.3.16.19991003165113.5f370e12@...>
X-Sender: rravindr@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (16)
Date: Sun, 03 Oct 1999 16:51:13 -0500
To: tamil@...
From: "Ram S. Ravindran"
Cc: agathiyar@egroups.com
Mime-Version: 1.0
Subject: [agathiyar] dictionary of technical words
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2416

இணைய நண்பர்களே

நான் சில பத்திரிகைகளில் கண்ட தமிழ் தொழில் சொற்களை, தொகுத்து வரிசைப்படுத்தி தமிழ்
இணையத்தில் சேர்த்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இது எனது முதல் முயற்சி

இந்த 5 பக்கங்களில் 400 வார்த்தைகள் அடங்கியுள்ளன

இதுமாதிரி பலர் அவர்கள் காணும் தொழில், கலைச் சொற்களை தொகுத்து எனக்கு அனுப்பினால் அவைகளைத்
தொகுத்து இணைக்கத் தயாராக உள்ளேன்

செல்லவேண்டிய இணைய தளம்

http://www.tamil.net/special/page1.pdf

இண்டி ராம்