From Sun Oct 3 21:23:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 04:26:30 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3140 invoked from network); 4 Oct 1999 04:26:26 -0000
Received: from usm.my (161.142.14.30) by qg.egroups.com with SMTP; 4 Oct 1999 04:26:26 -0000
Received: from chandra ([161.142.13.130]) by usm.my (8.9.3/8.9.0) with SMTP id MAA10558 for ; Mon, 4 Oct 1999 12:10:48 +0800
Message-ID: <008301bf0e20$d060a440$820d8ea1@...>
From: "M.V.Ramachandra"
To:
References: <19991003125644.98744.qmail@...>
Date: Mon, 4 Oct 1999 12:27:48 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Subject: [agathiyar] Re: uNavup panjam thiiravENum
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2419

ஐயா
நாங்கள் படிக்கும் போது வேறு மாதிரி தேசியகீதத்தை மாற்றிப் பாடுவார்கள்.
ஜனகலி மனகலி பசிப் பிணி பட்டினி
பாருங்கள் அதுதான் eந்தியா
பஞ்சாய் பசிக்குதே போடுங்கள் புரோட்டா
தாளித்த தக்காளி குருமா
வெந்தய வடையில் வெங்காயக் குழம்பில்
உத்தமம் eருந்தால் சரியா
காபி eட்லி வடை தோசை
அதின் மேல் எனக்கு ஆசை
eன்னும் அதிக ஆசை
ஜனகலி மனகலி பசிப் பிணி பட்டினி
பாருங்கள் அதுதான் eந்தியா
காபி காபி காபி
சுடச் சுடச் சூடான ப்ரு காபி.

பாடிப் பாருங்கள். சரியான் ராகத்தில் eருக்கும்.

நாட்டின் மீது பாசம் கொண்ட அன்பர்கள் எம்மை மன்னிப்பீராக.

அன்புடன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
M.V.Ramachandrra Phone : +60-4-657 7888 Ext. 2638
Lecturer- Film & TV Fax : +60-4-657 7736
School of Communication e-mail : chandra@...
Universiti Sains Malaysia MVRchandra@...
11800 Pulau Pinang, Malaysia.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
----- Original Message -----
From: Nagamanickam Ganesan
To:
Cc:
Sent: Sunday, October 03, 1999 8:56 PM
Subject: [agathiyar] uNavup panjam thiiravENum


>
> 'டாக்டர் 'செய'பாரதி காய்கறிகளைச் சுவையாகச் சொல்லும் நேரம்; நான் ஏற்கனவே
> தோசைக்கு என் அகவலையும், சொல்லாய்வையும் இங்கே சொல்லிவிட்டேன்.
> மணிவண்ணன் காட்டிய 'பார்பரா கிரா"சட் நியூயார்க் டைம்"ச் கட்டுரையில் இந்தியக் குழந்தையர்
> "spindle legged and very thin" என்றிருந்தாள். உண்மை நிலையும் அதுவே.
> அது மாறவேண்டும், தென்னாசிய மக்கள் பணக்காரர் ஆகவேணும் என்பது
> என் ஆசை. 'கிண்டி பொறி(யி)யல் கல்லூரியில் படித்தபோது ஃஆ'ச்டலில் தோழர்கள்
> பாடிய பாடலைத் திருத்தமாக வெளியிடுகிறேன். இந்த முயற்சி வாரியார் சுவாமிகளைப்
> பின்பற்றி நான் செய்தது. அவர் முருகனைப் பாடினார், முருகனின் அண்ணன் அப்பா, அம்மாவிடம்
> நல்ல மாம்பழம் பெற்றவன் ஆச்சே :-) பாடிப் பாருங்கோ! ஒரே மெட்டு.
> அன்புடன், நா. கணேசன்
>
> -------------------------------------------------
> ஜனகனமன
> ---------------------
>
> 'சன 'கன மன அ'திநாயக 'சயஃஏ!
> 'பாரத 'பா'க்ய வி'தாதா
> பஞ்'சாப "சிந்து 'கு'சரா|த மரா|தா
> 'த்ராவிட உத்கல 'பங்கா
> விந்'த்ய ஃஇமாசல யமுனா 'கங்கா
> உச்சல 'சல'தி தரங்கா
> தவ "சுப நாமே 'சாஃஏ
> தவ "சுப ஆ"சி"ச மா'கே
> 'காஃஏ தவ 'சய 'கா|தா
> 'சன 'கன மங்கல 'தாயக 'சயஃஏ!
> 'பாரத 'பா'க்ய வி'தா|தா
> 'சயஃஏ, 'சயஃஏ, 'சயஃஏ!
> 'சய 'சய 'சய 'சயஃஏ!
>
> - இ. தாகூர்
> -----------------------------------------------------------
> சரவணபவ
> (ஜனகனமன இசையில்)
>
> "சிவ 'குக குமர பராசல பதியே!
> சீரலை வாயுறை நாதா
> சிந்தூர செந்தளி பழனா புரிவாழ்
> திருவேர கமுறை கந்தா!
> செங்கதிர் நிகர்தணி காசலம் வந்தாள்,
> செம்பழ முதிர்வன எந்தாய்!
> தவமருள் ஆறா தாரா!
> தவமுனி வரர்பணி வீரா!
> 'தா'தா! தருண சுபோதா!
> 'சய 'சய "சங்கர 'பாலக மணியே!
> தாரக மந்திர வியோதா
> சிவமே, சிவமே, சிவமே!
> சரவண பவ சிவமே!
> - கி. வாரியார்
>
> ------------------------------------------------------------
>
> 'சனங்களின் வயிற்றினில்
> (ஜனகனமனஅதி இசையில்)
>
> 'சனங்களின் வயிற் றினில்ஏறிய பசியே!
> பாருங்க இதுவே இந்தியா-
> பஞ்சாய்ப் பட்டினி, தருவீங்க பரோட்டா!
> கிராம்பு கறியுடன் குருமா
> வெந்தயச் சாறோ, வெங்காய வடையோ!
> ஊத்தப்பம் இருப்பதைக் கொடய்யா!
> தயிர்வடை மசாலுடன் தோசை,
> உயிரென இதன்மேல் ஆசை!
> ஆனால் பருப்படை வேண்டாம்!
> 'சனங்களின் மங்கலம் மீறுக மிகுந்தே,
> பாரதில் வேண்டுவ திதேதான்!
> குழம்பே, அதுவரை குழம்பே!
> சுடச் சுடச் சுடும் குழம்பே!
> - நா. கணேசன்
> ------------------------------------------------------------------------
> MyPoints-Free Rewards When You're Online.
> Start with up to 150 Points for joining!
> http://clickhere.egroups.com/click/805
>
>
> eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
> http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>