From jaybee Sun Oct 3 22:34:21 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 05:37:27 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20030 invoked from network); 4 Oct 1999 05:37:27 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qh.egroups.com with SMTP; 4 Oct 1999 05:37:27 -0000
Received: from sp-69-153.tm.net.my (HELO user) (202.188.69.153) by smtp.mail.yahoo.com with SMTP; 3 Oct 1999 22:43:03 -0700
Message-Id: <3.0.3.32.19991004133610.00868df0@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 04 Oct 1999 13:36:10 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Tamil for cordless phone
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2420

>Date: Sun, 03 Oct 1999 19:15:21 +0700
>To: Asif Meeran
>From: jaybee
>Subject: [agathiyar] Re: Tamil for cordless phone
>Bcc: jaybee555@...
>
>
>அன்புள்ள ஆசிப்பு,
>
> நீங்கள் எழுதியது,
>
>சுதந்திர போராட்ட காலத்தில் தியாகிகள் கடைகளில் தேனீர் அருந்தினால்'காந்தி கணக்கு' என்று
>கடைக்காரர் காசு வாங்க மறுத்துவிடுவாராம்..இப்போது காந்தி கணக்குஎன்றால் என்னவென்று
>உங்களுக்கே தெரியும்..
>
>அன்புடன்,
>ஆசிப் மீரான்
>
> ஒரு சமயத்தில் காந்தியின் பலசத்தியாகிரகங்களுக்காகவும்,
>வேறு பல சமுதாய நடவடிக்கைகளுக்காகவும் நிதிகள் சேர்த்தனர். இதற்கு
>நிதி கொடுப்போர், தங்கள் கணக்கில்செலவெழுதிக்கொள்வார்கள்.
>இது நன்கொடையாக கதர்நிதி, ஹரிஜனங்கள் நிதி, ஆசிரமங்கள் நிதி,
>என்று பலவகையாக இருந்தாலும்கூட, மொத்தத்தில் காந்தியின் பெயரால்
>அவருடைய இயக்கங்களுக்கு, பணிகளுக்குக்கொடுக்கப்பட்டது.
> கணக்கெழுதுவோர் அந்த நன்கொடை நிதியை "காந்தி கணக்கு"
>என்று குறிப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டனர்.
> அவ்வாறு ஏற்பட்டது அந்தச்சொல்.
>
> சில ஹோட்டல்களில் நீங்கள் சொன்னவழக்கம் இருந்தது.
>காந்தி குல்லாயும் கதராடையும் அணிந்திருக்கவேண்டும். கல்லாப்
>பெட்டிக்குச் சென்று "மகாத்மா காந்திக்கு ஜே", "வந்தேமாதரம்",
>"ஜேய்ஹிந்த்", "ஜேய்பாரத்", "பாரதமாதாவுக்கு ஜே", போன்ற
>கோஷங்களைப் போடவேண்டும். அந்தக்குறிப்பிட்ட கடைகளில்
>மட்டுமே காப்பி சாப்பாடு இலவசமாகக்கிடைக்கும்.
> தப்பான கடையில் சொன்னால், விபரீதமாகிவிடும்.
>
> என்னுடைய மனைவியின் தாயின் தந்தையார் திருப்புத்தூர்
>பேருந்து நிலையத்தில் ஒரு ஹோட்டல்நடத்திவந்தார். அவர் ஒரு
>பெரிய காங்கிரஸ் தீவிரவாதி. அவருடைய ஹோட்டலில் கல்லாப்
>பெட்டியின் மீது காந்திக்குல்லாய்கள்தைத்து வைத்திருப்பார்.
>அந்தக் குல்லாயை எடுத்து அணிந்துகொண்டு, மேலே குறிப்பிட்ட
>கோஷங்களை உரக்கச் சொல்லவேண்டும்.
> அவ்வாறு சொன்னால் உணவு இலவசம்.
> அவரை ஒருமுறை அங்கிருந்த ஹெட்கான்ஸ்டேபில் அறைந்து
>விட்டார்.அந்த ஏட்டின் பெயர் சின்னத்தம்பியா பிள்ளை. அவருக்கு
>சில பற்கள் இல்லை.
> அன்றிலிருந்து அந்த வட்டாரத்தில் நடக்கும் காங்கிரஸ் கூட்டங்கள்
>தொடங்கும் போது, "மகாத்மா காந்திக்கு ஜே!" ஓட்டைப்பல் சின்னத்தம்பியா
>பிள்ளை ஒழிக" என்று கோஷமிட்டுஆரம்பிக்கலாயினர். இந்த வழக்கம் சில
>காலம் தொடர்ந்து நடந்தது.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>============================================================
>
>
>
>
>
>