From Mon Oct 4 00:46:45 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 07:49:52 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 32136 invoked from network); 4 Oct 1999 07:49:50 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qh.egroups.com with SMTP; 4 Oct 1999 07:49:50 -0000
Received: from jaring.my (j42.glg89.jaring.my [161.142.209.236]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id PAA24518; Mon, 4 Oct 1999 15:49:46 +0800 (MYT)
Date: Mon, 4 Oct 1999 15:49:46 +0800 (MYT)
Message-Id: <199910040749.PAA24518@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "DrK.Loganathan"
Cc: "Tamil iNaiyam "
Subject: [agathiyar] Re: Saint Francis of Asisi
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2422

அன்பின் டாக்டர் ஜெபி அவர்கட்கு,

எவ்வளவு அழகிய வார்த்தைகள்: "தன்கடன்அடியேனையும் தாங்குதல், என்கடன் பணிசெய்து கிடப்பதே!" தக்க
நேரத்தில் அதுவும் சமய பேதங்கள் கடந்தநிலையில் அன்பர்களின் நினைவிற்குகொண்டு வந்தமைக்கு எனது
நன்றிகள். இத்தகைய தங்கள் பணி இனிதே தொடர என் வாழ்த்துக்கள்.

தத்துவராயன்





At 02:17 PM 04-10-99 +0700, you wrote:
>
>
> அன்பர்களே,
>
> "நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
> தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்,
> தன்கடன் அடியேனையும் தாங்குதல்;
> என்கடன் பணிசெய்து கிடப்பதே!"
>
> என்று திருக்கடம்பூர் திருப்பதிகத்தில் அப்பர் பெருமானார் உறுதியாகக்
> கூறுகிறார்."அவன் என்னைக் கவனித்துக்கொள்வான். ஏனெனில் அவனிடம்
> அடைக்கலம் நானே. ஆகவே என்னைக் கவனித்துக் கொள்வது அவனுடைய
> கடமைதான்? என்னுடைய கடமை என்னைக்கவனித்துக் கொள்வதல்ல.
> அதைத்தான் அவன் செய்கிறானே? என் கடன் பணி செய்து கிடப்பது
> மட்டும்தான்".
> இதுதான் அவருடைய "தயாமூல தன்மம்" என்னும் அடிப்படைக்
> கோட்பாட்டிற்கு செயலாக்கி(activator) ஆகஅமைந்தது.(இந்த கோட்பாடு
> பிற்காலத்தில் சைவசித்தாந்த அமைப்புகள் கையோங்கிய காலத்தில் அவர்களாலேயே
> மறைக்கப்பட்டுவிட்டது).
> இந்த சொற்றொடரை அப்பர் பெருமான்கையாள்கிறார் என்றாலும்,
> அது எந்த ஒரு சமயத்திற்கும் முழுச்சொந்தம் என்று சொல்லபடக்கூடிய
> கோட்பாடு அல்ல.
> உண்மையான சமயம் எதுவாகினும் அதன்அடியார்கள், திருத்
> தொண்டர்களால் உலகின் பல்வேறு பாகங்களில், பல்வேறு காலங்களில்
> ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமலேயே கடைபிடித்துப் பரப்பப்பட்டதாகும்.
> அன்னை தெரசாவின் திருத்தொண்டும்,உழைப்பும், கருணையும்,
> தயையும் தயாமூலதன்மத்தின் பதிப்புக்கள்தாம். தயாமூலதன்மம் ஒரு
> பொதுத்துவம் கொண்ட கோட்பாடு.
> அன்னை தெரசாவுக்கும் அவரைப்போன்றலட்சக்கணக்கான
> கிருத்துவ சமயத்தைச்சார்ந்த திருத்தொண்டர்களுக்கும் முன்னோடியாக ஒருவர்
> இருந்தார்.
> அவர்தான் கிருத்துவசமயத்தில் தயாமூலதன்மத்தை கர்த்தரின்பெயரால்,
> அவரின்பேரில் பரிபூரண சரணாகதியடைந்து, பக்குவப்பட்ட நிலையில் நின்று
> தானும் கடைபிடித்து, அந்தவழியில் பலலட்சக்கணக்கான தொண்டர்கள்
> செல்லும்வகையில் அமைப்புக்களையும்இயக்கத்தையும் தோற்றுவித்தவர்.
> அவர்தான் அசிசி ஃபிரான்சிஸ் - SaintFrancis of Asisi.
> Franciscan Order என்னும் தொண்டர் திருச்சபையைத்
> தோற்றுவித்தவர் அவரே.
> இன்று அவருடைய Feast Day.
> ஆகவே அவரைப்பற்றி சில விபரங்களை தாழ்மையுடன் முன்
> வைக்கிறேன்........
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>

>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>
>


------------------------------------------------------------------------------
If you are interested in Saivism please visit the newly formed World
Saivism Campus
at :http://ulagan.tripod.com/index.htm The materials are mostly
inTamil(TSCII fonts)

DrK.Loganathan