From Periannan Chandrasekaran Thu Oct 7 13:09:13 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 07 Oct 1999 20:12:21 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19721 invoked from network); 7 Oct 1999 20:12:13 -0000
Received: from web705.mail.yahoo.com (128.11.23.25) by qg.egroups.com with SMTP; 7 Oct 1999 20:12:13 -0000
Message-ID: <19991007201820.5355.rocketmail@...>
Received: from [216.79.105.21] by web705.mail.yahoo.com; Thu, 07 Oct 1999 13:18:19 PDT
Date: Thu, 7 Oct 1999 13:18:19 -0700 (PDT)
From: Periannan Chandrasekaran
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: ENi (ladder) derived from cENi ?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2473




-- Periannan Chandrasekaran wrote:
>
> ஏணி யென்னும் சொல் சேணி யென்பதினின்று பிறந்திருக்க வேண்டு மெனத் தோன்றுகிறது:
> சேணி யென்பதற்குக் கீழக்கண்ட பொருள்கள் கொலோனில்:
.
> ஆறு (நீரோட்டம்) < சாறு (முதற் றிராவிடம்) என்று.

இங்கு ஒரு பிழை செய்து விட்டேன்.
ஆறு என்னும் தமிழ்ச்சொல் எண் "6" என்னும் பொருளிற்றான் மேற்சுட்டிய உறவுடைத்து.
ஆறு (6) < சாறு (முதற்றிராவிடம்) எனக்கொள்க.
இக்கூற்றை திராவிட மொழியியல் நூலொன்றிற் கண்டேன்; அது கைவசமில்லை.
திராவிடச் சொல்லாய்வு அகராதியில் இருப்பின் அதைத் தெரிவிக்கிறேன்.

சேண் உயரம் எனப் பொருள்பட...
"
சேண்இகந்து கல்லூர்ந்த மாமலை வையை
வயத்தணிந்து ஏகுநின் யாணர் இருநாள் பெற!"
என்னும் பரிபாடல் 11-இன் அடிகளாலறிக.
[..."உயரத்திலிருந்து (உச்சியினின்று) இறங்கி .....வையை.."


பெ.சந்திரசேகரன்.


__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com