From Swaminathan Sankaran Fri Oct 8 08:39:50 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 08 Oct 1999 15:42:58 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1457 invoked from network); 8 Oct 1999 15:42:56 -0000
Received: from veena.cc.uregina.ca (142.3.100.19) by qg.egroups.com with SMTP; 8 Oct 1999 15:42:56 -0000
Received: from sankaran ("port 1046"@[142.3.212.21]) by meena.cc.uregina.ca (PMDF V5.2-27 #34301) with SMTP id <01JGVYH3SSSO8YA2CS@...> for agathiyar@egroups.com; Fri, 8 Oct 1999 09:42:41 CST
Date: Fri, 08 Oct 1999 09:42:41 -0600 (CST)
Date-warning: Date header was inserted by meena.cc.uregina.ca
From: Swaminathan Sankaran
X-Sender: sankaran@...
To: agathiyar@egroups.com
Message-id: <01JGVYH3TC3E8YA2CS@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Subject: [agathiyar] Re: Vallalaar (I)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2484

At 04:26 AM 10/8/99 -0700, you [ திரு கண்ணன்] wrote:
>அன்புள்ள அகத்திணைத்தோரே:
>
>வள்ளலாரைப் பற்றி எழுதவேண்டும் என்றுரொம்ப நாளாக சை.
>

[நறுக்...]

வள்ளலாரின் ஆன்மீகத்தையும் போலவேதமிழ் இலக்கியத்தின் மேல் அவருடையதாக்குதலையும் கணிக்க வேண்டும்.
அவர் பாரதிக்கு ஒரு முன்னோடியாகவும்ஆதர்சமாகவும் விளங்கினார். அது போக தமிழ் இசையின் மேல்
அவருடைய தாக்குதலைப் பற்றி ஒரு நல்லகணிப்பு வர வேண்டும். தமிழ் இசை இயக்கம் ஆரம்பித்த போதும்
அதற்கு முன்னால்
நாடக இசையின் மேலும் அவருடைய தாக்குதலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அதிகம்இருக்கிறது.
அவருடைய "ஒருமையுடன் ... (பிலஹரி)","கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும்...",
"உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் ...(அடாணா, செஞ்சுருட்டி)," " நல்ல மருந்திம்ம்மருந்து...",
போன்ற பல கீர்த்தனைகள் தமழ் செவ்விசைக்கு வித்திட்டன, வளர்ச்சி கொடுத்தன.

ச?ங்கரன், ரெசை~னா, ச'ச்'கச்சுவான், கனடா'.