From eramurug@... Sat Oct 06 21:14:19 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-7 4 1); 7 Oct 2001 04:14:19 -0000
Received: (qmail 24217 invoked from network); 7 Oct 2001 04:14:17 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 7 Oct 2001 04:14:17 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta2 with SMTP; 7 Oct 2001 04:14:16 -0000
Message-ID: <20011007041416.99792.qmail@...>
Received: from [210.214.128.112] by web14806.mail.yahoo.com via HTTP; Sat, 06 Oct 2001 21:14:16 PDT
Date: Sat, 6 Oct 2001 21:14:16 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] kavithai
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011007035412.45270.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Message-Num: 12273
> "பினாகா கீத் மாலா" "அமீன் சயானி" குரலை
> கேட்டிருக்கிறீர்களா அப்படி ஒரு குரல்.
ஆஹா சாபு! கேட்டிருக்கிறேனாவா..ரசித்திருக்கிறேன். இலங்கை
வானொலியில் மயில்வாகனம், அப்துல் ஹமீது (சென்னையில் தற்போது சக்கைப்
போடு போடுகிறார்), பரராஜசிங்கம் (இவர் பாடகரும் கூட -
'கங்கையாறே..காடு தழுவி வரும் கங்கையாறே" என்று மாவலிகங்கை பற்றி
அருமையான ஒரு பாட்டு இசைத்தட்டாக வந்திருக்கிறது), ராஜேஸ்வரி ஷண்முகம்
குரல் எல்லாம் கூட ரசித்திருக்கிறேன். என் 'விஷ்ணுபுரம்" குறுநாவலில்
இதெல்லாம் கேட்டு வளர்ந்த பிள்ளைப்பருவத்தைக் கொஞ்சம் போல சித்தரிக்க
முயற்சியும் செய்திருக்கிறேன்!
அன்புடன்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
NEW from Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
http://geocities.yahoo.com/ps/info1