From nagas baan@... Sat Oct 20 04:24:10 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Oct 2001 11:24:10 -0000
Received: (qmail 71577 invoked from network); 20 Oct 2001 11:24:10 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 20 Oct 2001 11:24:10 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta1 with SMTP; 20 Oct 2001 11:24:10 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.4.81] by n31.groups.yahoo.com with NNFMP; 20 Oct 2001 11:24:10 -0000
Date: Sat, 20 Oct 2001 11:24:07 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: D.C.Kizhakkeemui
Message-ID: <9qrmsn+p0m7@eGroups.com>
In-Reply-To: <20011020110759.70813.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 954
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.77
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12602
>
> "அறிஞ்ஞதில் பாதி பறயாதெ போயி
> பறஞ்சதில் பாதி பதிராயும் போயி"
>
> (அறிந்ததில் பாதி சொல்லப் படாமல் போனது
> சொன்னதில் பாதி பதராகவும் போனது)
>
> ஒவ்வொரு எழுத்தாளனுக்கு உள்ளும் இருக்கும் குமைச்சல் தான் இது - படைத்ததில்
> திருப்தி ஏற்பட்டு அந்த சுகத்திலேயே இருந்து விடாமல் அடுத்துத் தொடர
> இந்தத் திருப்தியின்மையே தூண்டுகோல்.
>
> அன்புடன்,
> இரா.முருகன்
அருமையாய்ச் சொன்னீர்கள் முருகன் !!!பலமுறை நானும்இ இதை உணர்ந்திருக்கிறேன் !
நிற்க. தமிழில் இதுபோன்ற ஒரு முயற்சி வருமா என்பது என்போன்ற உள்நாட்டில்
புலம்பெயர்ந்த தமிழர்களின் நீண்டநாள் ஆசை ! பல புத்தகங்கள் வெளியாவதே தெரிவதி
ல்லை, அடுத்தமுறை சென்னை வருகிறவரை பொறுத்திருக்கவேண்டியிருக்கிறது,
புத்தக விற்பனை என்பதை மட்டும் பார்த்தால், http://www.tamilnool.com இருக்கிறது,
சகாய கட்டணத்தில் தமிழ்ப் புத்தகங்களை பத்து நாட்களுக்குள் அனுப்பிவிடுகிறார்கள்,
முயற்சித்துப்பார்க்கலாம் !