From sadayan50@... Sat Oct 20 04:31:50 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Oct 2001 11:31:50 -0000
Received: (qmail 67038 invoked from network); 20 Oct 2001 11:31:50 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.221 with QMQP; 20 Oct 2001 11:31:50 -0000
Received: from unknown (HELO web13806.mail.yahoo.com) (216.136.175.16) by mta3 with SMTP; 20 Oct 2001 11:31:50 -0000
Message-ID: <20011020113149.17749.qmail@...>
Received: from [194.170.1.75] by web13806.mail.yahoo.com via HTTP; Sat, 20 Oct 2001 04:31:49 PDT
Date: Sat, 20 Oct 2001 04:31:49 -0700 (PDT)
Subject: Re: Lest we forget the 'VaalgaL" - Re: [agathiyar] Re: VirunthaatkaL VanthirukkaakaLaa ?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9qrmes+cfsr@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12604


--- nagas_baan@... wrote:
> ஆஹா,
>
> வால்களை எப்படி மறந்தேன் !!! ராஜேந்திரகுமாரின் அற்புதமான படைப்பு
> அது ! மிக இ
> யல்பான பள்ளி நகைச்சுவை அது ! எத்தனை அத்தியாயங்கள் வந்திருக்கும் ?
> நான்
> ஏழெட்டுதான் படித்திருக்கிறேன் - ஒரு மக்கிப்போன காகிதத்தில்
> வெளியான சுமாரான பதி
> ப்பில்.
>
> தெரியுமா - வால்கள் முதல்முறை புத்தகமாக வந்தபோது அதற்கு ஓவியம்
> வரைந்ததும்
> ராஜேந்திரகுமாரேதான் !
>
> என்றும் அன்புடன்,
> லாவண்யா ...

அதெப்படி மறந்தீர்கள்,

இந்த தொடரில்தானே முதல்முறையாக "ஞே" என்ற குறியீட்டை ஆசிரியர்
பாவித்தார். இந்தக் கால கட்டத்தில் குண்டு பூபதி என ஒரு தொடர் வந்ததே
நினைவிருக்கிறதா ?

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com