From jaybee@... Sat Oct 20 04:32:13 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Oct 2001 11:32:13 -0000
Received: (qmail 25920 invoked from network); 20 Oct 2001 11:32:12 -0000
Received: from unknown (10.1.10.27) by l8.egroups.com with QMQP; 20 Oct 2001 11:32:12 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2 with SMTP; 20 Oct 2001 11:32:08 -0000
Received: from user (sp-103-32.tm.net.my [210.186.103.32]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLI00MDP5DI7T@...> for agathiyar@yahoogroups.com; Sat, 20 Oct 2001 19:32:07 +0800 (SGT)
Date: Sat, 20 Oct 2001 19:29:33 +0800
Subject: ivar avarillai - Re: Agathiyar mudhal Appusaamy varai - Re: [agathiyar] VirunthaatkaL VanthirukkaakaLaa ?
In-reply-to: <20011020110931.69001.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011020192933.006d9760@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011020185127.007339bc@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12606
At 04:09 AM 10/20/01 -0700, you wrote:
>செய்யுங்க..புண்ணியமாகப் போகும். பா.மு.க பிரமுகர்களோடு நானும் நன்றி
>சொல்வேன் :-)
நல்லவேளையாப்போச்சு.
பா.ஜ.க., பா.ம.க. ஏதோ குட்டி போட்டுவிட்டனவோ என்று
நினைத்துவிடப்போகிறார்கள்.
அப்புறம் அந்த பாட்டிகள் முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் ஏமாந்து
விடுவார்கள். இந்த அப்புசாமி அந்த அப்புசாமி இல்லையே.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>--- jaybee wrote:
>> At 03:45 AM 10/20/01 -0700, you wrote:
>> >கேட்டதே இல்லையே.. எப்படி என் பார்வைக்குப் படாமல் போனது?
>> >
>> >நிஜம் தானா இல்லை உங்கள் புகைப்படக் கவிதை மாதிரியான
>> >திருவிளையாடலா? :-)
>>
>>
>>
>> ஙொப்புறாணெ, அப்பிடியொரு புத்தகம் இருக்குதாக்கும்.
>> அட்டையில் குருவி உட்கார்ந்திருக்கும்.புத்தகத்தைத் தேடிப்பிடித்து
>> எடுத்து ஸ்கேன் செய்து, புத்தகத்தைப் பற்றியும் ஒரு சிறிய சுருக்கமான
>> டீனீவீனீ விமரிசனத்தையும் அனுப்புகிறேன்.
>> அருமையான புத்தகம்.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
>> >--- jaybee wrote:
>> >> At 12:05 AM 10/20/01 -0700, you wrote:
>> >> >
>> >> >--- "era.murugan achwin" >> >> wrote:
>> >> >> அன்புள்ள லாவண்யா,
>> >> >
>> >> >> சீரியஸாக - அறிவியல் தாத்தா பெ.நா.அப்புசாமி 1940
>> >> களிலேயே
>> >> >> தமிழில் கம்ப்யூட்டர் பற்றி எழுதிவிட்டார் தெரியுமா?
>> >> ('சீதாப்பாட்டி
>> >> >> என்ன செய்தார் என்று கேட்காதீர்கள்!)
>> >> >>
>> >> >> அன்புடன்,
>> >> >> இரா.முருகன்
>> >>
>> >>
>> >> 'அகத்தியர் முதல் அப்புசாமி வரை', புத்தகத்தை
>> படித்திருக்கிறீர்களா?
>> >>
>> >> அன்புடன்
>> >>
>> >> ஜெயபாரதி
>> >> >>
>> >> >>
>> >> >>
>> >> >
>> >> >ஆகா, நீங்களும் "பாக்கியம் ராமஸ்வாமியின்" ரசிகரா ? (
>> >> சீதாப்பாட்டி
>> >> >& அப்புசாமி )
>> >> >நகைச்சுவை என எடுத்துக் கொண்டால் முதலில் பானுமதியின்
>> "அத்தகாரு"
>> >> >அடுத்ததுதான் ம் "பாக்கியம் ராமஸ்வாமியின்" என்பது என் கருத்து.
>> >> சரிதானே
>> >> >?
>> >> >
>> >> >=====
>> >> >அன்புடன்
>> >> >
>> >> >சாபு
>> >> >
================