From nagas baan@... Sat Oct 20 04:37:03 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Oct 2001 11:37:01 -0000
Received: (qmail 46865 invoked from network); 20 Oct 2001 11:37:01 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 20 Oct 2001 11:37:01 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (10.1.2.184) by mta1 with SMTP; 20 Oct 2001 11:37:01 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.107] by n29.groups.yahoo.com with NNFMP; 20 Oct 2001 11:37:01 -0000
Date: Sat, 20 Oct 2001 11:36:58 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ivar avarillai - Re: Agathiyar mudhal Appusaamy varai - Re: [agathiyar] VirunthaatkaL VanthirukkaakaLaa ?
Message-ID: <9qrnkq+5j20@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.20011020192933.006d9760@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 601
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.77
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12610
> நல்லவேளையாப்போச்சு.
> பா.ஜ.க., பா.ம.க. ஏதோ குட்டி போட்டுவிட்டனவோ என்று
> நினைத்துவிடப்போகிறார்கள்.
> அப்புறம் அந்த பாட்டிகள் முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் ஏமாந்து
> விடுவார்கள். இந்த அப்புசாமி அந்த அப்புசாமி இல்லையே.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
> >
ஓ, வேறு அப்புசாமியா, அதானே பார்த்தேன் ;-)
அப்புசாமி.காம் வலைத்தளம் பார்க்கிறவர்கள் உண்டா ? பாக்கியம் ராமசாமி அவர்களை
ஆசிரியராகக்கொண்டு வரும் மின்னிதழ் அது, பெரும்பாலான கட்டுரைகள், கதைகள்
நகைச்சுவை பேசும், சினிமா, அரசியல் பகுதிகளும் உண்டு !