தமிழர்கள் உலகெங்கும் நல்ல தமிழ்ப்புத்தகங்களுக்கு வலைத்தளம்
வைத்து வணிகம் செய்யவேண்டும். டொராண்டொ, சிங்கப்பூர், மதுரை,
கோவை, சென்னை, ...
தில்லியில் ஆங்கிலம், இந்தி, வடமொழி நூல்களை விற்க எத்தனை
கணினிப் பக்கங்கள்?
உதாரணம்:
மோத்திலால் பனாரசிதாசின் விரிவான வலைத்தளத்தில்
இஆயிரக்கணக்கான புத்தகங்கள்.
http://www.mlbd.com
நா. கணேசன்
--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
> நன்றி லாவண்யா. அந்த வலைத்தளத்தையும் பார்க்கிறேன்.
>
>
> anbudan,
> EraMurukan
>
> -----Original Message-----
> From: nagas_baan@h... [mailto:nagas_baan@h...]
>
> >
> > "அறிஞ்ஞதில் பாதி பறயாதெ போயி
> > பறஞ்சதில் பாதி பதிராயும் போயி"
> >
>
>
> புத்தக விற்பனை என்பதை மட்டும் பார்த்தால், http://www.tamilnool.com இருக்கி
றது,
> சகாய கட்டணத்தில் தமிழ்ப் புத்தகங்களை பத்து நாட்களுக்குள் அனுப்பிவிடுகிறார்கள்,
> முயற்சித்துப்பார்க்கலாம் !
>
>
>
>
> [Non-text portions of this message have been removed]