--- "era.murugan achwin" wrote:
> அட நம்ம வெங்கடேஷ் தானா,
>
> வாய்யாஆஆஆ ஜேம்ஸூஊஊஉ
>
> (ஜேபி-சான், எம்.ஆர்.ராதா மாதிரி இருக்கணுமே இது ;-)
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
> --- nagas_baan@... wrote:
> > அன்புள்ள ஆர். வெங்கடேஷ் அவர்களுக்கு,
> >
> > முதலில் அகத்தியர் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன் !! தங்கள் வரவு
> > நல்வரவாகுக !
> >
> > மற்ற உறுப்பினர்களுக்கு திரு. வெங்கடேஷ் பற்றி சில வரிகள் ...
> >
> > தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர், கவிதை,
> சிறுகதை,
> > பத்திரிக்கைத்துறை
> > என்று பல தளங்களிலும் கவனிப்புப் பெற்றவர். வேறுமுகம் என்னும் கவிதைத்
> > தொகுதி
> > யும், பெருங்கூட்டத்தில் ஒருவன், கரைந்தவர்கள் என்னும் இரு சிறுகதைத்
> > தொகுதிகளும்
> > வெளிவந்திருக்கின்றன. (தற்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாய்
> > செவிவழிச் செய்தி
> > கள் தெரிவிக்கின்றன ;)
> > தமிழ்.சிஃபி.காம் (http://tamil.sify.com) என்னும்
> பிரபலமான
> > தமிழ்த்தளத்தின் ஆசி
> > ரியராக பணியாற்றிவருகிறார்.
> >
> > என்றும் அன்புடன்,
> > லாவண்யா ...
> >
> >
> > --- In agathiyar@y..., "Venkatesh r" > > wrote:
> > > Dear Lavanya
> > >
> > > You talked about the origin of coffee and tea. I
> > am struck with the
> > > origin of Tamil Internet. I could not find a
> > serious effort to
> > write
> > > the authentic history of the oringin and
> > development of Tamil
> > > computing.
> > >
> > > Probably I am not aware, there should be some
> > effort/or published
> > > papers in this direction. If yes, let me know
> the
> > urls.
> > >
> > > Otherwise, I would expect, 'Perusu's to
> > contribute.
> > >
> > > regards
> > >
> > > venkatesh r
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
____________________________________________________________
*NEW* Connect to Yahoo! Messenger through your mobile phone *NEW*
Visit http://in.mobile.yahoo.com/smsmgr_signin.html