From aysh@... Sat Oct 20 17:14:59 2001
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Oct 2001 00:14:58 -0000
Received: (qmail 31128 invoked from network); 21 Oct 2001 00:14:57 -0000
Received: from unknown (10.1.10.142) by l9.egroups.com with QMQP; 21 Oct 2001 00:14:57 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3 with SMTP; 21 Oct 2001 00:14:56 -0000
Received: (qmail 9556 invoked from network); 21 Oct 2001 05:45:52 +0530
Received: from unknown (HELO User) (210.214.133.129) by 0 with SMTP; 21 Oct 2001 05:45:52 +0530
To: Subject: RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
Date: Sun, 21 Oct 2001 05:46:49 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
In-Reply-To: <3.0.3.32.20011018225559.0073b6f4@...>
From: "era.murugan achwin" Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12620
Dear JayBee-san,
"I have no words to express what I saw and to try and tell all I saw is
hopeless, for I went
along with my head so often turned from one side to the other, that I was
almost falling backwards
off my horse with my senses lost. ...."Truly, I was so carried up with
myself that it seemed as if what
I saw was a vision, and that I was in a dream."
அந்தப் போர்த்துக்கீசியப் பயணி 'கண்டறியாதன கண்டேன்' என்று விறுவிறுப்பான
ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்திருக்கிறார். சரித்திரக் கதை எழுதுகிறவர்கள் இதைக்
கற்பனையில் கண்டு தான் எழுத வேண்டும். அதெல்லாம் இந்தப் பிரமிப்பூட்டும்
நிஜத்தின் முன் நிற்க முடியுமா?
"The king commands to pitch his tent of Mecca velvet"
மக்க மாநகரிலிருந்து வெல்வெட் துணி இங்கே வந்ததா? அந்நகருக்கு இப்படி ஒரு
வணிகச் சிறப்பும் உண்டா? ஆமாம், வெல்வெட் துணியில் எப்படிக் கூடாரம் அமைப்பது?
பொதுவாகத் தார்ச்சீலை (தார்ப்பாலின்) தானே பயன்படுத்துவார்கள்?
"The captains who had their stations inside the city, drew up their troops
on the flat tops
of the houses and also put up scaffoldings across the mouths of streets to
hold the troops"
இந்தக் காலத்தில் முதலமைச்சர் வெளியே போகும் போது, வரும்போது
அவர் பகுதி வாசிகள் படும் கஷ்டத்தைப் போல் விஜயநகர வாசிகளும் பட்டிருப்பார்களோ :-)
"reins were of twisted silk....horse-men wore quilted tunics, of brocade,
velvet,
and every kind of silk..were on the neck, georgettes or silk...caparison of
velvet and gold
with fringes..dresses of such rich clothes that I do not know where they
come from"
முனைவர் கணேசன் பஞ்சு பற்றிச் சுவையாக இன்னொரு இழை தொடங்கியிருக்கிறார்.
இங்கே பட்டு மயம் தான். கர்நாடகத்தில் பட்டு உற்பத்தி தொடங்கியது
விஜய நகரப் பேரரசு காலத்தில் தானா?
"tunics had layers of very strong leather and furnished with iron plates"
தையல்காரர்களை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி இருப்பார்கள் ..
சல்லடை ஜாக்கெட் தைப்பதை விடக் கஷ்டமாக இருந்திருக்கும் :-)
அன்புடன்,
இரா.முருகன்
anbudan,
EraMurukan
[Non-text portions of this message have been removed]