From kisna@... Sat Oct 20 20:06:57 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Oct 2001 03:06:57 -0000
Received: (qmail 87437 invoked from network); 21 Oct 2001 03:06:57 -0000
Received: from unknown (10.1.10.142) by l10.egroups.com with QMQP; 21 Oct 2001 03:06:57 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta3 with SMTP; 21 Oct 2001 03:06:57 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by scythe.pacific.net.sg with ESMTP id f9L36s818291; Sun, 21 Oct 2001 11:06:54 +0800
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp1.pacific.net.sg with SMTP id f9L36ri05590; Sun, 21 Oct 2001 11:06:53 +0800
Message-Id: <3.0.6.32.20011021110957.007b44a0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 21 Oct 2001 11:09:57 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: Tamil Vaaza..#4
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12622
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள். # --4
---------------------------------
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. [1855 - 1897]
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சேரநன்னாடு தந்த செம்மலாம் சுந்தரம் பிள்ளை தமிழ் நாடக இலக்கியத்திற்கு
ஆற்றிய தொண்டு நிலையாது ஆகும். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில்
பேராசிரியாகராகப் பணிபுரிந்த இவர் 19 - ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த
நாடக நூலான ''மனோன்மணீ''யத்தைத் தமிழுக்கு அளித்துள்ளார். வேறு பல
ஆராய்ச்சி நூல்களையும். நூலான பற்றியமுதல் தமிழ் நூலான
''நூற்தொகை விளக்கம்'' என்ற அரிய நூலையும் படைத்தவர். இவர் பாடிய
தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் தமிழ் மக்களிடையே மிகப் பர்விய பாடலாகும்.
நிற்புகழ்ந் தேத்து நின்
நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும்
பழம் பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப்
புதுப்பணி குறிற்றியும்
நிற்பவர் நிற்க நீ
பெறும் புதல்வரில்
அடியேன் கடையேன்
அறியாச் சிறியோன்
கொடுமலை யாளக்
குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே
தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென்
மீக் கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென்
றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும்
விளங்கு நின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே
குறியெனக் குறித்தே.