From eramurug@... Sun Oct 21 01:51:19 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Oct 2001 08:51:18 -0000
Received: (qmail 68957 invoked from network); 21 Oct 2001 08:51:18 -0000
Received: from unknown (10.1.10.142) by l10.egroups.com with QMQP; 21 Oct 2001 08:51:18 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta3 with SMTP; 21 Oct 2001 08:51:18 -0000
Message-ID: <20011021085118.50795.qmail@...>
Received: from [210.214.128.78] by web14801.mail.yahoo.com via HTTP; Sun, 21 Oct 2001 01:51:18 PDT
Date: Sun, 21 Oct 2001 01:51:18 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] pAlakkAttup pakkathilE oru..
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011021084132.99024.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12625

சந்தேகமென்ன? மரச்சீனிக் கிழங்கு (tapioca) தான் கப்பை என்று
சொல்லப்படுவது. ஒரு காலத்தில் நாயர்மாரும் நம்பூத்ரிமாரும் அதைச்
சீந்துவதில்லை...சத்யன் நடிக்க வந்த காலத்தில் சென்னையில் படப்பிடிப்புக்கு
வந்தால் அவருக்கு மரியாதை கிடைக்காதாம் - "கப்பை தின்னும்
மலையாளத்தான் தானே" என்று அற்பமாகப் பேசுவார்களாம்...இது உண்மையோ
பொய்யோ, வந்து சொல்ல சத்யன் இல்லை. (நசீர் தமிழிலும் எளிதாகக்
கலக்க முடிந்தது போல் சத்யனுக்கு முடியவில்லை என்ற ஆதங்கமோ என்னவோ)


--- Shaboo wrote:
>
> --- "era.murugan achwin" wrote:
>
> >
> > ஆப்ரகாம் கிராமத்துக்கு வந்து சிறிது காலத்தில் போஸ்ட் ஆபீஸுக்கு
> > எதிரே
> > ஒரு தோட்டம் விலைக்கு வாங்கினான். அங்கே சின்னதாக ஒரு வீடும்
> கட்டிக்
> > கொண்டான். கப்பை பயிரிட்டான். .
> > அன்புடன்,
> > இரா.முருகன்
> >
> >
>
> அய்யா பாதி மலையாளத்தாரே:-))
>
> நாம் மாலையில் சிற்றுண்டி என்ற பெயரில் பஜ்ஜி, போண்டா, வடை என்று
> கபளீகரம் செய்வதைப்போல, இங்கே அமீரகத்தில் மலையாளிகள் "கப்பை"
> என்ற பெயரில் ஒரு உணவை கபளிகரம் செய்கிறார்கள். அதென்ன கப்பை
> கலப்பை :-))
>
> =====
> அன்புடன்
>
> சாபு
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com