From naga ganesan@... Sun Oct 21 10:49:15 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Oct 2001 17:49:15 -0000
Received: (qmail 19145 invoked from network); 21 Oct 2001 17:49:15 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 21 Oct 2001 17:49:15 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (10.1.2.184) by mta1 with SMTP; 21 Oct 2001 17:49:14 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.2.52] by n29.groups.yahoo.com with NNFMP; 21 Oct 2001 17:49:14 -0000
Date: Sun, 21 Oct 2001 17:49:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: pAlakkAttup pakkathilE oru..
Message-ID: <9qv1qn+1jfv@eGroups.com>
In-Reply-To: <20011021084132.99024.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1246
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 216.88.65.61
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 12626

--- In agathiyar@y..., Shaboo wrote:
>
> --- "era.murugan achwin" wrote:
>
> >
> > ஆப்ரகாம் கிராமத்துக்கு வந்து சிறிது காலத்தில் போஸ்ட் ஆபீஸுக்கு
> > எதிரே
> > ஒரு தோட்டம் விலைக்கு வாங்கினான். அங்கே சின்னதாக ஒரு வீடும் கட்டிக்
> > கொண்டான். கப்பை பயிரிட்டான். .
> > அன்புடன்,
> > இரா.முருகன்
> >
> >
>
> அய்யா பாதி மலையாளத்தாரே:-))
>
> நாம் மாலையில் சிற்றுண்டி என்ற பெயரில் பஜ்ஜி, போண்டா, வடை என்று
> கபளீகரம் செய்வதைப்போல, இங்கே அமீரகத்தில் மலையாளிகள் "கப்பை"
> என்ற பெயரில் ஒரு உணவை கபளிகரம் செய்கிறார்கள். அதென்ன கப்பை
> கலப்பை :-))
>
> =====
> அன்புடன்
>
> சாபு

கப்பை என்பது தூய தமிழே. கம்பு = குச்சி, தடி.
மரம் கப்பும் கிளையுமாகப் பரந்து iஇருக்கிறது என்கிறோமே.
இiங்குக், கப்பு = கம்பு. வலித்தல் விகாரம்.
மாட்டுக் கொம்புக்கு பித்தளையில் ஓர் அணியைப்
பாலக்காட்டுக்குப் பக்கத்தில் பூட்டுவோம்.
அதற்குக் கொப்பி எனப் பெயர் (கொம்புக்கு அணிவது கொப்பி).
அதுபோல, கம்பு, கம்பாக விளையும் செடி = கப்பை (குச்சிச்
செடி என்பர் சேலத்துமக்கள்).

அடி வாடி என் கப்பக் கிழங்கே என்றார் iசைஞானி சகோதரர் சினிமாவில்.

அன்புடன்,
நா. கணேசன்