From kisna@... Sun Oct 21 16:07:36 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Oct 2001 23:07:36 -0000
Received: (qmail 28688 invoked from network); 21 Oct 2001 23:07:35 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.224 with QMQP; 21 Oct 2001 23:07:35 -0000
Received: from unknown (HELO seed.pacific.net.sg) (203.120.90.77) by mta1 with SMTP; 21 Oct 2001 23:07:35 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by seed.pacific.net.sg with ESMTP id f9LN7Xo28799; Mon, 22 Oct 2001 07:07:33 +0800 (SGT)
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp2.pacific.net.sg with SMTP id f9LN7Xv27338; Mon, 22 Oct 2001 07:07:33 +0800
Message-Id: <3.0.6.32.20011022071036.008c9db0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Mon, 22 Oct 2001 07:10:36 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: Tamil Vaaza..# 5
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12627
தமிழ் மொழியின் ஆக்கத்திற்கு அரும்பாடுபட்டவர்களுள் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச சுவாமிகளும் ஒருவர்.
ஊர்க்காவல் துறையில் பணியாற்றய இவர், தம் பணியைத் துறந்தார்.
பணியைத் துறந்தார் என்ற போதிலும் தாய் மொழியாம் மீது கொண்ட பற்றைத் துறக்கவில்லை.
இலத்தீன், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும் பேசவும், வல்லவராய் இருந்தார்.
'தமிழ் அமைப்புற்ற வரலாறு' போன்ற பலதமிழ் நூல்களின் ஆசிரியர் இவர்.
'சொற்பிறப்பு ஒப்பியல் அகரவரிசை' என்ற பெயரில் வர் வெளியிட்ட தமிழ்
ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.
''அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் எம் அரிய தமிழ் மொழியின்கட்
பொருந்திய அழகுகளுள் ஒன்று யாதெனில், அதன் பன்னூற்றுத் தொகைப்பட்ட
சொற்களிற் பெரும் பங்கானவை தம்முள் இனங்கொண்ட கூட்டங்கூட்டமாய்
யலுதலாம். ச்சிறப்பினைப் பண்டை இலக்கண் நூலாசிரியர் சிறுபான்மையும்,
எங்காலத்து அகலறிவாளர் சில்லோர் பெரும்பான்மையும் எடுத்துக் காட்டலுற்றார்.
தமிழ்ச் சொற்பரப்பு முழுதினையும் ஒப்பு நோக்கி அடைவுபடநிறீஇ. பிற பெரும்
மொழிகளோடும் ஊடாடிய நுண்ணறிவு கொண்டு ஆராயுமிடத்து, முற்கூறிய
பலப் பல சொற் கூட்டங்களானவற்றுள் குடும்பச் சாயல் போன்றதோர்
ஒற்றுமை நயம் வெளிப்பட்டு, அக்கூட்டங்கள் தம்மிலும் தொகை சுருங்கிய
வேறு கூட்டங்களின் உறுப்புக்களாய் நிற்றல் தெளிவுறும்.''
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish