From jaybee@... Sun Oct 21 18:26:41 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Oct 2001 01:26:41 -0000
Received: (qmail 53011 invoked from network); 22 Oct 2001 01:26:40 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.224 with QMQP; 22 Oct 2001 01:26:40 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2 with SMTP; 22 Oct 2001 01:26:40 -0000
Received: from user (sp-103-33.tm.net.my [210.186.103.33]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLL00I2X2O9XX@...> for agathiyar@yahoogroups.com; Mon, 22 Oct 2001 09:26:39 +0800 (SGT)
Date: Mon, 22 Oct 2001 09:24:09 +0800
Subject: RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011022092409.00759bb8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011018225559.0073b6f4@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12628
அன்புள்ள இராமுருகன்,
உங்கள் கேள்விகளுக்கு பகுதி பகுதியாகப் பதிலளிக்கிறேன்.
At 05:46 AM 10/21/01 +0530, you wrote:
>Dear JayBee-san,
>
>"I have no words to express what I saw and to try and tell all I saw is
>hopeless, for I went
>
>along with my head so often turned from one side to the other, that I was
>almost falling backwards
>
>off my horse with my senses lost. ...."Truly, I was so carried up with
>myself that it seemed as if what
>
>I saw was a vision, and that I was in a dream."
>
>அந்தப் போர்த்துக்கீசியப் பயணி 'கண்டறியாதன கண்டேன்' என்று விறுவிறுப்பான
>
>ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்திருக்கிறார். சரித்திரக் கதை எழுதுகிறவர்கள் இதைக்
>
>கற்பனையில் கண்டு தான் எழுத வேண்டும்.
அப்படித்தான் எழுதிப்பார்த்திருக்கிறார்கள்.
வெற்றித்திருநகரம், பாமினிப்பாவை, மதுராவிஜயம் போன்றவற்றில்
ஆசிரியர்கள் முயன்றிருப்பதைக் காணலாம்.
பயணிகளும்கூட அவர்கள் பார்த்ததை அவ்வளவு முழுமையாக
எழுத்தில் சித்தரித்துவிடவும் முடியாது.
மார்க்கோ போலோ, பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடைய
தாய்நாட்டிற்குத் திரும்பிய உடனேயே தன்னுடைய பயணக்குறிப்புகளை
எழுதிவிடவில்லை.
அவர் தன்னாட்டின் சார்பில் ஒரு போரில் கலந்துகொண்டார். அதைத்
தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதுதான் அவர் தனது
பயண அனுபவங்களை இன்னொரு கைதியிடம் சொன்னார். அந்தக்கைதியே
மார்க்கோ போலோ சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டார்.
'Travels of Marco Polo', சிறையில் பிறந்ததொருகாவியம்.
அந்தக் குறிப்புகள் நூல் வடிவில் வந்தபின்னர், அதனைப் படித்தவர்கள்
அதில் சொல்லப்பட்டவற்றை நம்பவில்லை. சோடனை செய்யப்பட்ட நம்பமுடியாத
பொய்கள் என்றே நம்பினர்.
நாளடைவில் ஒரு புதிய சொல்வழக்குத் தோன்றியது. ஏதும், அறவே
நம்பமுடியாத அட்டகாசமான பொய்யாக இருந்தால், அதனை, 'That is a Polo',
என்றோ 'That is a Marco Polo' என்றோ குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது.
'Marco Polo' அல்லது 'Polo' எனப்படுவது, புருடா, சரடு, கயிறு திரித்தல்,
அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, புனைசுருட்டு(உறையூரில் கிடைக்காது;
ஹவானாவிலும் தேடவேண்டாம்) ஆகியவைஅனைத்தையும் கலந்து வழங்கும்
கலவை.
அவர் மரணத்தறுவாயில் இருந்தபோது பாதிரியார் ஒருவர் கடைசி
சம்பிரதாயங்கள் சிலவற்றைச்செய்து, அவருடைய confessions, பாவமன்னிப்பு
ஆகிய சடங்குகளைச் செய்யவந்திருந்தார்.
'இதுவரை எழுதியதெல்லாம் பொய்', என்று மார்க்கோ போலோவை
confession செய்யச்சொன்னார் அந்தப் பாதிரியார்.
அப்போது மார்க்கோ போலோ சொன்னதாவது:
"I have told only one-tenth of what I saw".
அன்புடன்
ஜெயபாரதி
அதெல்லாம் இந்தப் பிரமிப்பூட்டும்
>
>நிஜத்தின் முன் நிற்க முடியுமா?
>
>
>
>"The king commands to pitch his tent of Mecca velvet"
>
>மக்க மாநகரிலிருந்து வெல்வெட் துணி இங்கே வந்ததா? அந்நகருக்கு இப்படி ஒரு
>
>வணிகச் சிறப்பும் உண்டா? ஆமாம், வெல்வெட் துணியில் எப்படிக் கூடாரம் அமைப்பது?
>
>பொதுவாகத் தார்ச்சீலை (தார்ப்பாலின்) தானே பயன்படுத்துவார்கள்?
>
>
>
>"The captains who had their stations inside the city, drew up their troops
>on the flat tops
>
>of the houses and also put up scaffoldings across the mouths of streets to
>hold the troops"
>
>இந்தக் காலத்தில் முதலமைச்சர் வெளியே போகும் போது, வரும்போது
>
>அவர் பகுதி வாசிகள் படும் கஷ்டத்தைப் போல் விஜயநகர வாசிகளும் பட்டிருப்பார்களோ :-)
>
>
>
>"reins were of twisted silk....horse-men wore quilted tunics, of brocade,
>velvet,
>
>and every kind of silk..were on the neck, georgettes or silk...caparison of
>velvet and gold
>
>with fringes..dresses of such rich clothes that I do not know where they
>come from"
>
>முனைவர் கணேசன் பஞ்சு பற்றிச் சுவையாக இன்னொரு இழை தொடங்கியிருக்கிறார்.
>
>இங்கே பட்டு மயம் தான். கர்நாடகத்தில்பட்டு உற்பத்தி தொடங்கியது
>
>விஜய நகரப் பேரரசு காலத்தில் தானா?
>
>
>
>"tunics had layers of very strong leather and furnished with iron plates"
>
>தையல்காரர்களை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி இருப்பார்கள் ..
>
>சல்லடை ஜாக்கெட் தைப்பதை விடக் கஷ்டமாக இருந்திருக்கும் :-)
>
>
>
>அன்புடன்,
>
>இரா.முருகன்
>
>
>
>anbudan,
>EraMurukan
>
==================