From jaybee@... Mon Oct 22 17:34:50 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 23 Oct 2001 00:34:49 -0000
Received: (qmail 89494 invoked from network); 23 Oct 2001 00:34:48 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.224 with QMQP; 23 Oct 2001 00:34:48 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2 with SMTP; 23 Oct 2001 00:34:46 -0000
Received: from user (sp-103-27.tm.net.my [210.186.103.27]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLM0003YUXVRF@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Oct 2001 08:34:45 +0800 (SGT)
Date: Tue, 23 Oct 2001 08:32:24 +0800
Subject: RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011023083224.018674c4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011018225559.0073b6f4@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12632

At 05:46 AM 10/21/01 +0530, you wrote:
>Dear JayBee-san,
>
>"The king commands to pitch his tent of Mecca velvet"
>
>மக்க மாநகரிலிருந்து வெல்வெட் துணி இங்கே வந்ததா? அந்நகருக்கு இப்படி ஒரு
>
>வணிகச் சிறப்பும் உண்டா? ஆமாம், வெல்வெட் துணியில் எப்படிக் கூடாரம் அமைப்பது?
>
>பொதுவாகத் தார்ச்சீலை (தார்ப்பாலின்) தானே பயன்படுத்துவார்கள்?


அந்த மாநகரம் மிகச்சிறந்ததாக இருந்திருக்கிறது.
அந்த நகரத்தைப் பற்றி இப்போது அறியமுடிந்தவற்றை இன்னும்
சற்று நேரத்தில் எழுதுகிறேன்.
வெல்வெட்டை அப்படியே தைப்பது இல்லை. வெல்வெட் ரவிக்கை
தைப்பதானால்கூட அடியில் மஸ்லின் அல்லது மல் போன்ற துணியைக்
கொடுத்துத்தான் தைப்பது வழக்கம்.
கூடாரங்களுக்கு 'ரெட்டு' என்னும் ஒரு வகைக் காடாத்துணியை
பயன்படுத்துவார்கள். இது canvas போன்றது. இதிலேயே மூன்று நான்கு
வகையான 'ரெட்டு'கள் இருந்திருக்கின்றன.
Flax எனப்படும் செடியின் நாரிலிருந்து ரெட்டு நெய்யப்படும்.
அழகு படுத்தப்படவேண்டிய இடங்களில், ஆங்காங்கு ரெட்டின்மீது வெல்வெட்டை
வைத்துத் தைத்திருப்பார்கள். நானாக இருந்தால் அப்படித்தான் செய்வேன்.
Occam's Razor.

அன்புடன்

ஜெயபாரதி
>
>
>"The captains who had their stations inside the city, drew up their troops
>on the flat tops
>
>of the houses and also put up scaffoldings across the mouths of streets to
>hold the troops"
>
>இந்தக் காலத்தில் முதலமைச்சர் வெளியே போகும் போது, வரும்போது
>
>அவர் பகுதி வாசிகள் படும் கஷ்டத்தைப் போல் விஜயநகர வாசிகளும் பட்டிருப்பார்களோ :-)
>
>
>
>"reins were of twisted silk....horse-men wore quilted tunics, of brocade,
>velvet,
>
>and every kind of silk..were on the neck, georgettes or silk...caparison of
>velvet and gold
>
>with fringes..dresses of such rich clothes that I do not know where they
>come from"
>
>முனைவர் கணேசன் பஞ்சு பற்றிச் சுவையாக இன்னொரு இழை தொடங்கியிருக்கிறார்.
>
>இங்கே பட்டு மயம் தான். கர்நாடகத்தில்பட்டு உற்பத்தி தொடங்கியது
>
>விஜய நகரப் பேரரசு காலத்தில் தானா?
>
>
>
>"tunics had layers of very strong leather and furnished with iron plates"
>
>தையல்காரர்களை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி இருப்பார்கள் ..
>
>சல்லடை ஜாக்கெட் தைப்பதை விடக் கஷ்டமாக இருந்திருக்கும் :-)
>
>
>
>அன்புடன்,
>
>இரா.முருகன்
>
>anbudan,
>EraMurukan
>
==============================