From jaybee@... Mon Oct 22 17:38:56 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 23 Oct 2001 00:38:56 -0000
Received: (qmail 81120 invoked from network); 23 Oct 2001 00:38:55 -0000
Received: from unknown (10.1.10.27) by l10.egroups.com with QMQP; 23 Oct 2001 00:38:55 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2 with SMTP; 23 Oct 2001 00:38:55 -0000
Received: from user (sp-103-27.tm.net.my [210.186.103.27]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLM00E1DV4MBQ@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Oct 2001 08:38:47 +0800 (SGT)
Date: Tue, 23 Oct 2001 08:36:26 +0800
Subject: RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
In-reply-to: <20011023002420.15231.qmail@...>
X-Sender: jaybee@...
To: "era.murugan achwin" , "agathiyar@yahoogroups.com" Message-id: <3.0.3.32.20011023083626.01866ce0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011022092409.00759bb8@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12633
At 05:24 PM 10/22/01 -0700, you wrote:
>அன்புள்ள ஜேபி-சான்
>
>> புனைசுருட்டு(உறையூரில் கிடைக்காது;
>> ஹவானாவிலும் தேடவேண்டாம்)
>
>புகையிலை சுருட்டு எப்படி உறையூருக்கு மவுசு ஏற்படுத்திக் கொடுத்தது?
>'திருச்சி தொப்பி' போல், 'திருச்சி சிகார்' ஆங்கிலத்தில்
>ஒருகாலத்தில் புகுந்த சொல்லாட்சி அல்லவா?
>
>அன்புடன்,
>இரா.முருகன்
அதனை ஆங்கிலேயர்கள், 'Cheroot' என்றே அழைத்தனர்.
வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு பிரத்தியேகமான cheroot/cigar உறையூரிலிருந்துதான்
செய்து அனுப்பட்டுவந்தது.
அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட யாரும் கவனிக்காமலேயே
அதனை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பின்னரே யாரோ அதைக் கவனித்துவிட்டு
சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தினார்களாம்.