From sadayan50@... Mon Oct 22 23:29:14 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 23 Oct 2001 06:29:14 -0000
Received: (qmail 49417 invoked from network); 23 Oct 2001 06:29:13 -0000
Received: from unknown (10.1.10.26) by l8.egroups.com with QMQP; 23 Oct 2001 06:29:13 -0000
Received: from unknown (HELO web13804.mail.yahoo.com) (216.136.175.14) by mta1 with SMTP; 23 Oct 2001 06:29:13 -0000
Message-ID: <20011023062913.79967.qmail@...>
Received: from [194.170.1.68] by web13804.mail.yahoo.com via HTTP; Mon, 22 Oct 2001 23:29:13 PDT
Date: Mon, 22 Oct 2001 23:29:13 -0700 (PDT)
Subject: RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011023083626.01866ce0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12638



> >புகையிலை சுருட்டு எப்படி உறையூருக்கு மவுசு ஏற்படுத்திக் கொடுத்தது?
> >'திருச்சி தொப்பி' போல், 'திருச்சி சிகார்' ஆங்கிலத்தில்
> >ஒருகாலத்தில் புகுந்த சொல்லாட்சி அல்லவா?
> >
> >அன்புடன்,
> >இரா.முருகன்
>

தொப்பிக்கு பெயர் போனவர்கள் நாகூர் குலாம் காதிர் நிறுவனத்தார்கள்.
இவர்கள் துங்க்கு அப்துல் ரஹ்மான் தொப்பியை காப்பியடித்து விற்பனை
செய்ததில் பெரிய பணம் சம்பாதித்தார்கள். அதென்ன "திருச்சி தொப்பி"
? இந்த விளக்கெண்ணெய்க்கு கொஞ்சம் விளக்குங்களேன்

எனக்கு விருத்தசேதனம் நடந்தது ஏழு வயதில், அப்போது ஜரிகை வைத்த
"வெல்வெட் கோட்டு" போட்டு "கமால் அத்தா துர்க்கின்" துருக்கி தொப்பி
போட்டு படம் எடுத்திருந்தார்கள். ரொம்ப நாள் பாதுகாத்து வைத்திருந்தேன்.
சரியான பராமரிப்பில்லாமல் உருமாறிவிட்டது.

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com