From sadayan50@... Tue Oct 23 07:23:06 2001
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 23 Oct 2001 14:23:06 -0000
Received: (qmail 18570 invoked from network); 23 Oct 2001 14:23:05 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.221 with QMQP; 23 Oct 2001 14:23:05 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta1 with SMTP; 23 Oct 2001 14:23:05 -0000
Message-ID: <20011023142305.46721.qmail@...>
Received: from [194.170.1.75] by web13803.mail.yahoo.com via HTTP; Tue, 23 Oct 2001 07:23:05 PDT
Date: Tue, 23 Oct 2001 07:23:05 -0700 (PDT)
Subject: Re: [tamil] Interview
To: Narayan Swaminathan , tamil@...
Cc: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
In-Reply-To: <001901c15b83$57cbc520$a1bd1b42@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12640
--- Narayan Swaminathan wrote:
>
> கே: உங்கள் எழுத்துகளில் உட்பொதிந்த பொருள் ஏதேனும் உண்டா?
>
> ப: உண்டு.
>
> கே: அது என்ன? சொல்லுங்கள்.
>
> ப: அது எப்படி எனக்கு தெரியும் ? எதை உள்ள வெச்சு பொட்டலம் கட்ட என்
> எழுத்து
> பயன்படுதுன்னு தெரியாது. பக்கோடாவா இருக்கலாம், சுண்டலா இருக்கலாம்,
> பயத்தம் பருப்பாகவும் இருக்கலாம்.
இந்தவரிகள்தான் சுவாமிநாதனின் முத்திரை .
ஆமாம், முதலில் நீரே நுல் வெளியிடுவதுப்போல ஒரு கட்டுரை துள்
கிளப்பினீர்கள். அடுத்து இணையத்தில் மரணமடையாத ஒருவர் மரணமடைந்து
விட்டதாக மடல் வந்து .... அட்டகாசமான கட்டுரை. இப்போது நேர்காணல்.
அடுத்தது என்ன கோவணத்தோடு சட்ட மன்ற பிரவேசமா ?
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com