காதை கிட்டே கொண்டு வாருங்கள் , ஆமாம் அதென்ன முதல் மரியாதை
படத்தில் கால் கட்டை விரலை கூடையில் வைத்துக் கொண்டு "எனக்கொரு
உண்மை தெரிஞ்சாகனும் மொதலாளி " என சுத்துன மாதிரி தொப்பியை
(?) கையில் வைத்துக் கொண்டு சுற்றினேனென நினைத்தீர்களா ?
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com