From kisna@... Tue Oct 23 16:02:48 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 23 Oct 2001 23:02:46 -0000
Received: (qmail 43347 invoked from network); 23 Oct 2001 23:02:46 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.222 with QMQP; 23 Oct 2001 23:02:46 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta2 with SMTP; 23 Oct 2001 23:02:46 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by spade.pacific.net.sg with ESMTP id f9NN2cK09410; Wed, 24 Oct 2001 07:02:38 +0800 (SGT)
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp2.pacific.net.sg with SMTP id f9NN2cv31428; Wed, 24 Oct 2001 07:02:38 +0800
Message-Id: <3.0.6.32.20011024070541.007b75f0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 24 Oct 2001 07:05:41 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: tamil vaaza #10 தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 7.
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12646
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 7.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்.(1878 - 1961)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கோயமுத்தூரில் வழக்கறிஞராக இருந்த முதலியார் இலக்கண இலக்கியப் பயிற்சியும்
சைவ சித்தாந்த நூலறியும் மிகயுடையவர். இவர் சிவனடிப் பேரன்புமிக்கவர்.
சைவ சமயச் சொற்பொழிவு ஆற்றுவதில்வல்லவர். இவர் தம் சிவத்தொண்டைப் பாராட்டிச்
''சிவக்கவிமணி'' என்ற பட்டம் இவருக்கு வழக்கப்பட்டது. பெரிய புராணத்திற்கு மிக விரிவான
வகையில் ஒரு பேருரை இயற்றியுள்ளார். தம் வாழ்நாளின் இறுதியில் துறவு மேற்கொண்டு
சைவ சமயத் தொண்டில் முழுதும் ஈடுபட்டார். பெரிய புரான உரையை இவர்தம் ஆயுட்பணி எனலாம்.
'
'....சோழ நாட்டிலே பழையாறை என்பது சிறந்த பழம்பதி. அதில் வணிகர் குலத்தில் வந்தவர்
அமர்நீதியார் என்ற பெரியவர். அவர் எந்நிலத்திலும் வருகின்ற பொன்,மணி, துகில் முதயவற்றிலே
வாணிகம் செய்து அதலால் வளமிகுந்து வாழ்ந்தனர். அவர் சிவன் கழலல்லாது வேறொன்றும் சிந்தை
செய்யார்; சிவனடியார்களை அமுது செய்வித்து அவர்களுக்கு, அவரவர் கருத்தினைத் தாமே அறிந்து,
வேண்டுமாறு கந்தை, கீள் உடை, கோவணம், என்பவற்றை உதவி வந்தார். செல்வம் பெற்ற பயனை
அடைவராய்த் திரு நல்லூருக்குச் சென்று அங்கு திருவிழா அணி சேவித்தார்....''
அடைவராய்த் திரு நல்லூருக்குச் சென்று அங்கு திருவிழா அணி சேவித்தார்....''