From jaybee@... Tue Oct 23 16:54:42 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 23 Oct 2001 23:54:41 -0000
Received: (qmail 38525 invoked from network); 23 Oct 2001 23:54:41 -0000
Received: from unknown (10.1.10.26) by m8.onelist.org with QMQP; 23 Oct 2001 23:54:41 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1 with SMTP; 23 Oct 2001 23:54:40 -0000
Received: from user (sp-103-49.tm.net.my [210.186.103.49]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLO0061SNQWTO@...> for agathiyar@yahoogroups.com; Wed, 24 Oct 2001 07:54:35 +0800 (SGT)
Date: Wed, 24 Oct 2001 07:52:18 +0800
Subject: Mega-city - Re: Splendou of Vijayanagar - RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
In-reply-to: <20011023151403.30049.qmail@...>
X-Sender: jaybee@... (Unverified)
To: "era.murugan achwin" , "agathiyar@yahoogroups.com" Message-id: <3.0.3.32.20011024075218.00747818@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011023193338.006db84c@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12647
அன்புள்ள இராமுருகன்,
At 08:14 AM 10/23/01 -0700, you wrote:
>Dear JayBee-san
>
>> First of all, the size of the city.
>> It is recorded that it was surrounded by seven
>> walls and fortifications. The outer wall was said
>to > be sixty miles in circumference.
>
>சீனாவில் Forbidden City இதை விடப் பெரியதா?
இதென்ன, நல்லதம்பி படத்தின் இந்திரசபா தெருக்கூத்தில்
இந்திரன் கேட்ட மாதிரியல்லவா இருக்கிறது. 'பளா பளா'தான்
இல்லை.
அந்த காலகட்டத்தில் விஜயநகரமே பெரியதாக இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று அப்படியிருக்கும்.
பழையாறை என்னும் சோழர்கால தலைநகரமொன்றைப்
பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். அகத்தியரில் எங்காவது இருக்கும்.
தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் தேடுவதற்குப்
பதில் புதிதாகவே மறுமுறையும் எழுதிவிடலாம்போலத் தோன்றும்.
சிலவேளைகளில் அது இன்னும் சிறப்பாகஅமைவதும் உண்டு.
பழையாறை, நந்திபுரம், ராசராசேச்சுரம் என்னும் தாராபுரம்,
திரிபுவனம், பட்டீச்சரம், இன்னும் சில தற்கால ஊர்கள் ஆகியவை
அடங்கிய பழையாறை complex, ஒரு mega-city தகுதியைப் பெற்றது.
ஏழு மைல் அதாவது 12 கீலோமீட்டர் குறுக்களவு பெற்றதாக விளங்கியது.
அதற்கு அருகிலேயே இன்னொரு mega-city - கங்கைகொண்ட சோழபுரம்.
Mega-city, city complex என்பதெல்லாம் இப்போது வழங்கும்
சொற்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அந்த concept எனப்படும்
கோட்பாடு, மிகப்பழையதுதான்.
பாபிலோன் மாநகரின் வர்ணனையை 'Ancient Engineers'
என்னும் புத்தகத்தில் படித்துப்பாருங்கள்.
கட்டபொம்மன் படத்தில் ஜாவர் சீதாராமன்(Major Bannerman)
சொல்கிறாரே,
"ஹ்ம்ஃப். இந்த மண்கோட்டையை வைத்துக்கொண்டா
மனக்கோட்டையைக் கட்டுகிறான்?"
ஆமாம். எல்லாமே மண்தான். மண்ணினாலேயே வானளாவிய
கோட்டைச்சுவர்கள், கொத்தளங்கள், மிக அழகிய கட்டடங்கள், கோயில்கள்,
ziggurat பிரமிட் கோபுரங்கள்.....அடேயப்பா!
சுட்ட செங்கல்கூட இல்லை. வெறும் மண்!
>
>
>> elephant stables.
>
>யானை கட்டும் இடத்தையே இத்தனை பிரம்மாண்டமாக, கலைநயத்துடன்
>வடிவமைத்தவர்கள் ஊரை எப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செங்கல் செங்கலாக,
>கருங்கல் கருங்கல்லாக வைத்துக் கட்டினார்களோ!
அப்படித்தான் கட்டினார்கள்.
ஆனால் மிக விரைவாகக் கட்டிவிட்டார்கள். ஆள்பலம்
இருந்திருக்கிறது. நமக்கே இன்று தெரியாத பல technology நுட்பங்கள்
அவர்களிடம் இருந்திருக்கின்றன. குறைவான எண்ணிக்கை ஆட்கள்,
மிகக் கனமான பொருளைத் தூக்கவும் சில வழிகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
அந்த வழிகளில் ஒன்று வேலை செய்கிறது. செய்துபார்த்திருக்கிறோம்.
சந்தேகமிருந்தால், ஒருநாள் சந்தர்ப்பம் வரும்போது செய்துகாட்டுகிறேன்.
>
>>
>> I have to perform a 'satru samharaam' also.
>
>பெரியவர்களுக்குச் சிறியவர்கள் "ஜெய விஜயீ பவ" சொல்லலாமா?
சொல்லலாமே. அந்த சத்ரு சம்மாரத்தைச் செய்யவிருப்பளே
ஜயவிஜயாதான்.