From eramurug@... Tue Oct 23 17:11:55 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 00:11:54 -0000
Received: (qmail 96580 invoked from network); 24 Oct 2001 00:11:52 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.223 with QMQP; 24 Oct 2001 00:11:52 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta2 with SMTP; 24 Oct 2001 00:11:52 -0000
Message-ID: <20011024001152.76354.qmail@...>
Received: from [210.214.131.219] by web14803.mail.yahoo.com via HTTP; Tue, 23 Oct 2001 17:11:52 PDT
Date: Tue, 23 Oct 2001 17:11:52 -0700 (PDT)
Subject: Re: Mega-city - Re: Splendou of Vijayanagar - RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
To: jaybee@..., "agathiyar@yahoogroups.com"
In-Reply-To: <3.0.3.32.20011024075218.00747818@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12648

அன்புள்ள ஜேபி-சான்,

--- jaybee wrote:

> >சீனாவில் Forbidden City இதை விடப் பெரியதா?
>
> இதென்ன, நல்லதம்பி படத்தின் இந்திரசபா தெருக்கூத்தில்
> இந்திரன் கேட்ட மாதிரியல்லவா இருக்கிறது. 'பளா பளா'தான்
> இல்லை.
>
இந்திரன் என்ன கேட்டான்? சலவை சோப்பு விளம்பரம் போல் இருக்கிறதே
:-)


>
> பழையாறை என்னும் சோழர்கால தலைநகரமொன்றைப்
> பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். அகத்தியரில் எங்காவது இருக்கும்.
> தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி. வார இறுதியில் தேடுகிறேன். பழையாறை முதற் சோழர்களின்
தலைநகர் அல்லவா?

பட்டீச்சரம் எனக்கு மறக்க முடியாத ஊர். தமிழ்த் தாத்தாவின் 'என்
சரித்திரம்' என்று சொன்னாலே, பட்டீச்சுரமும் அங்கே ஆறுமுகம் பிள்ளையும்
அவர் தமிழ்த்தாத்தாவின் எழுத்தாணியை ஒளித்து வைத்துக் கொண்டதும்,
காலைக்கடன் முடிக்கப் போவதும், திரும்பி வரும்போது உ.வே.சா தன்னைப்
பற்றி ஒரு வெண்பா பாடியிருக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்தால்
எழுத்தாணியைத் திருப்பித் தருவதாகச் சொல்வதும், உ.வே.சா பதற்றத்தோடு
"சீர் மருகு மாறு முகச் செம்மலே" என்று தொடங்குவதும், ஆசிரியர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை "அய்யய்யோ..அதைப் பதம்
பிரித்தால் ஆறு முகமும் வரும்..மாறு முகமும் வருமே" என்று இன்னொரு செய்யுள்
சொல்வதும்...

தமிழ் பட்ட பாடு - கழிவறைக் கதவு திறப்பதை எதிர்பார்த்து இரண்டு புலவர்
பெருமக்களோடு தமிழும் நின்றிருக்கிறது..

என் ராத்திரி வண்டி குறுநாவலில் நிறைய எழுதியுள்ளேன்..

அன்புடன்,
இரா.மு

>

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com