From eramurug@... Tue Oct 23 17:26:36 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 00:26:36 -0000
Received: (qmail 67947 invoked from network); 24 Oct 2001 00:26:36 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.222 with QMQP; 24 Oct 2001 00:26:35 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta3 with SMTP; 24 Oct 2001 00:26:35 -0000
Message-ID: <20011024002635.77944.qmail@...>
Received: from [210.214.131.219] by web14803.mail.yahoo.com via HTTP; Tue, 23 Oct 2001 17:26:35 PDT
Date: Tue, 23 Oct 2001 17:26:35 -0700 (PDT)
Subject: Re: Mega-city - Re: Splendou of Vijayanagar - RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
To: jaybee@..., "agathiyar@yahoogroups.com" In-Reply-To: <3.0.3.32.20011024075218.00747818@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12649
> நமக்கே இன்று தெரியாத பல technology நுட்பங்கள்
> அவர்களிடம் இருந்திருக்கின்றன. குறைவான எண்ணிக்கை ஆட்கள்,
> மிகக் கனமான பொருளைத் தூக்கவும் சில வழிகளைக்
> கையாண்டிருக்கிறார்கள்.
> அந்த வழிகளில் ஒன்று வேலை செய்கிறது. செய்துபார்த்திருக்கிறோம்.
> சந்தேகமிருந்தால், ஒருநாள் சந்தர்ப்பம் வரும்போது >செய்துகாட்டுகிறேன்.
'Ten Commandments' படத்தில் Charlton Heston காண்டிலீவர்
உபயோகித்துக் காட்டுவாரே அது போலவா? (சென்ற ஞாயிற்றுக்கிழமை தான்
www.imdb.com தளத்தில் இந்தப் படம் பற்றிய சுவாரசியமான தகவல்களைத்
தேடிக் கொண்டிருந்தேன் - அதில் 'goofs' பகுதியில் மோசஸ்
மலையுச்சியில் கைக்கடிகாரத்தோடு நிற்பது ஒரு காட்சியில் வருவதாகச்
சொல்லியிருந்தது - costly error not timely detected?)
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com