From jaybee@... Wed Oct 24 07:25:09 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 14:25:09 -0000
Received: (qmail 33786 invoked from network); 24 Oct 2001 14:25:09 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 24 Oct 2001 14:25:09 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1 with SMTP; 24 Oct 2001 14:25:08 -0000
Received: from user (sp-198-58.tm.net.my [210.187.198.58]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLP00B8XS1UH5@...> for agathiyar@yahoogroups.com; Wed, 24 Oct 2001 22:25:07 +0800 (SGT)
Date: Wed, 24 Oct 2001 22:22:53 +0800
Subject: Re: Mega-city - Re: Splendou of Vijayanagar - RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
In-reply-to: <20011024062307.6440.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011024222253.007460e8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20011024001152.76354.qmail@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12656
At 11:23 PM 10/23/01 -0700, Shaboo wrote:
>
>
>செய்குத் தம்பி பாவலரின் சொல்லாட்சி
>*******************************
>
>பாவலர் சொல்லாற்றல் மிக்கவர் பல சொற்களில் பிறர் கூறும் கருத்துகளை ஒரு
>சில சொற்களில் அமைத்துப் பாடுவதும் பேசுவதும் பாவலருக்கு கை வந்த
>கலையாகும். சிலேடையாகக் கருத்துக்களை கூறுவதிலும் சொற்களை பலவாறு
>பிரித்துப் பொரளை மாற்றிக் கூறுவதிலும் வல்வவர். அவர் சொற்களை
>அசைகளை மாற்றி மாற்றிப் பிரித்து விளையாடுவது சொற்சிலம்பம் ஆடுவது
>போலிருக்கும் சொற்களை எடுத்தும் படுத்தும் நலிந்தும் மெலிந்தும்
>இடத்திற்கேற்றவகையில் பயன்படுத்துவதில் தனித்திறமை வாய்ந்தவர்.
>
>ஒன்று தெய்வம் ஒன்று மதம் ஒன்று மக்கள் என்பது பாவலரின் தாரக மந்திரம்.
>எனவேதான் பிற மதங்களைச் சார்ந்த நண்பர்கள் கடவுள் வாழ்த்துப் பாடல்களைப்
>பாட விரும்பிக் கேட்பின் சற்றும் தயக்கம் காட்டாது பாடிக் காட்டுவார்.
>ஒருபொழுது சிலேடையாகக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிக் கேட்டபொழுது
>"சிரமாறுடையான்" எனும் அரிய பாடலைப் பாடி விளக்கம் தந்தார்.
>
>சிரமாறுடையான் செழுமா வடியைத்
>திரமா நினைவார் சிரமே பணிவார்
>
>எனும் பாடலில் இடம் பெற்றுள்ள முதல் சொல்லான சிரமாறுடையான் என்பதை
>ஐந்து முறைகளில் பிரித்து ஜந்து கடவுள்களை வாழ்த்திக் காட்டுவார்.
>
>சிரம் ஆறுடையான் - சிரத்தில் கங்கையாற்றைக் கொண்ட சிவபெருமான்
>சிரம் ஆறு உடையான் - ஆறு தலைகளையுடைய முருகன்
>சிரம்மாறுடையான் - மாறுபட்ட சிரத்தையுடைய கணபதி
>சிரம் ஆறுடையான் - காவிரி ஆற்றின் நடுவில் சிரத்தை வைத்துள்ள திருமால்
>சிரம் ஆறு உடையான் - தலையாய நல வழிகளை உலகுய்யக் காட்டும் அல்லாஹ்
>
>போதுமா இல்லை "அஞ்சிலம்பதி லொன்றறி யாதவன்" என்ற பாடலை
>பிரித்துப் பாடியதையும் தரவா ?
>=====
>அன்புடன்
>
>சாபு