From eramurug@... Wed Oct 24 10:27:26 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 17:27:25 -0000
Received: (qmail 72141 invoked from network); 24 Oct 2001 17:27:25 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.223 with QMQP; 24 Oct 2001 17:27:25 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta3 with SMTP; 24 Oct 2001 17:27:25 -0000
Message-ID: <20011024172725.9747.qmail@...>
Received: from [210.214.128.2] by web14810.mail.yahoo.com via HTTP; Wed, 24 Oct 2001 10:27:25 PDT
Date: Wed, 24 Oct 2001 10:27:25 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] jeyamohan@toronto
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9r5dhm+vcpa@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12658

அன்புள்ள வெங்கட்,

ஜெ.மோ கனடா போனதும் நீங்களும் மற்றைய கனடா வாழ் தமிழர்களும்
அவருக்குச் சிறப்பாக விருந்தோம்பியதும் அறிய மகிழ்ச்சி.

> அவருடைய
> பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய "பாஷன்"-சார்ந்த
> இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும்
> மாறுபட்டது.

பாஷன் சார்ந்த இலக்கியவாதிகள் என்றால் யார்? அவர்கள் பாஷன் தொலைத்துக்
கர்னாடகமாகிக் கடைத்தேற தொரந்தோ போய் ஐம்பது டாலர் கட்டண
இலக்கியக் கூட்டத்தில் சொற்பொழிவதும் மூன்று மணிநேரம் நேர்காணலுக்காக
அமர்வதும் தவிர வேறு ஏதும் எளிய வழிவகை உண்டா?

தெரிந்து கொள்ள விருப்பம்.

அன்புடன்,
இரா.முருகன்



__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com