From kisna@... Wed Oct 24 15:55:09 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 22:55:09 -0000
Received: (qmail 41362 invoked from network); 24 Oct 2001 22:55:08 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.223 with QMQP; 24 Oct 2001 22:55:08 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta3 with SMTP; 24 Oct 2001 22:55:08 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id f9OMt4804399; Thu, 25 Oct 2001 06:55:04 +0800
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp2.pacific.net.sg with SMTP id f9OMt4v06005; Thu, 25 Oct 2001 06:55:04 +0800
Message-Id: <3.0.6.32.20011025065807.008b8100@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 25 Oct 2001 06:58:07 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: tamil vaaza #10 தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 8.
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12663
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 9.
`````````````````````````````````````````
பண்டிதமணி, மு. கதிரேசச் செட்டியார் (1881 - 1953)
பண்டிதமணி, மு. கதிரேசச் செட்டியார் (1881 - 1953)
பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் மகிபாலன்பட்டியில் பிறந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசியரய்ப் பணியாற்றியவர்.
தமிழும் வடமொழியும் கற்றவர்களில் முதன் முதல் 'பெரும் பேராசியர்' (மகாமகோ பாத்தியாயர்)
என்னும் பட்டம் பெற்றவர். இருடைய இலக்கிய நயமும், சமய உணர்ச்சியும் செறிந்த
கட்டுரைகள் 'உரைநடைக் கோவை' என்னும் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
'
'... புன்னுனிப்பனியில் மன்னுமா மலையுருத்துன்னி நின்று ஒளிர்தரல் போலச் சிற்றளவில் ஆகிய
சொற்ட் தொடர்களில் சிறந்தவையாகிய பெரும் பொருள்கள் தோன்றித் திகழும்
அறம் முதலிய திறனமை நுல்களும், அன்பில் அணைந்த அகவொழுக்க நேர்மையும்,
தொற் நிலைச் செய்யுட் சுவையும், குறிக்கோள் பற்றிய அறிவியல் நூல்களின்நுட்ப
அமைவும், காதல்மிக்கு ஓதுவார் கேட்பரது கல்லினும் வலிய உள்ள நிலையையுங்
கரைத்து அவர் தமை அன்புருவாக்கி இறை திருவருட்கு இனிதின் ஆளாக்கி,
பற்பல துறைகளைப் பற்றி நின்று திகழும் நூற் தொகைகளும் தன்பான்
மிளிர இனிமை குணத்தை இயைந்து தட்பமும் தகவும் ஒட்பமும் ஒருங்கே
பெற்று, எல்லாம் வல்ல இறைநிலை போல் என்றும் நின்று நிலவுவது
நம் தென்றல் தமிழ் மொழியேயாம்....''
(-- உரைநடைக் கோவை --)
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish