From sadayan50@... Wed Oct 24 21:44:52 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 04:44:52 -0000
Received: (qmail 89491 invoked from network); 25 Oct 2001 04:44:51 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 25 Oct 2001 04:44:51 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2 with SMTP; 25 Oct 2001 04:44:51 -0000
Message-ID: <20011025044451.42377.qmail@...>
Received: from [194.170.1.66] by web13802.mail.yahoo.com via HTTP; Wed, 24 Oct 2001 21:44:51 PDT
Date: Wed, 24 Oct 2001 21:44:51 -0700 (PDT)
Subject: Re: Mega-city - Re: Splendou of Vijayanagar - RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011024173316.2701.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12667


--- "era.murugan achwin" wrote:
> ஜனாப்,
>
> இது என்ன புதுக் கதையாக இருக்கே? கொஞ்சம் விளக்கலாமா?
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>

அது ஒன்னுமில்லீங்க அண்ணாச்சி,

இங்கு இந்திய பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் பள்ளி ஆண்டு விழா
மலரில் எழுதியிருந்த கட்டுரையில் "அகஸ்மாத்தாய்" ( இது என்ன சார்
அகஸ்மாத்து ) படித்தேன் எழுதினேன். பென்ஹர் படத்தில் நம்ம ஊர் மாதிரி
ரேக்ளா ரேஸ் நடக்குமல்லவா அந்தக் காட்சியில் "டன்ஹில் சிகரெட்"
தென்படுவதாக எழுதியிருந்தான்.

அது மட்டுமா ? "காந்தி" திரைப்படத்தில் காந்தியின் இறுதி ஊர்வலத்தில்
நிறையப் பேரின் காலில் "அடிடாஸ் Addidas" காலணி தெரிவதாகவும்
எழுதியிருந்தான். காந்தி காலத்தில் ஏது "அடிடாஸ்" காலணி.

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com