From jaybee555@... Thu Oct 25 02:21:48 2001
Return-Path:
X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 09:21:48 -0000
Received: (qmail 490 invoked from network); 25 Oct 2001 09:21:47 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 25 Oct 2001 09:21:47 -0000
Received: from unknown (HELO smtp016.mail.yahoo.com) (216.136.174.113) by mta1 with SMTP; 25 Oct 2001 09:21:47 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.70) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 25 Oct 2001 09:21:43 -0000
X-Apparently-From:
Message-Id: <3.0.3.32.20011025165735.010ece78@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 25 Oct 2001 16:57:35 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Anachronisms - Re: Mega-city - Re: Splendou of Vijayanagar -
RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
In-Reply-To: <20011025044451.42377.qmail@...>
References: <20011024173316.2701.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12669

At 09:44 PM 10/24/01 -0700, you wrote:
>
>--- "era.murugan achwin" wrote:
>> ஜனாப்,
>>
>> இது என்ன புதுக் கதையாக இருக்கே? கொஞ்சம் விளக்கலாமா?
>>
>> அன்புடன்,
>> இரா.முருகன்
>>
>>
>
>அது ஒன்னுமில்லீங்க அண்ணாச்சி,
>
>இங்கு இந்திய பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் பள்ளி ஆண்டு விழா
>மலரில் எழுதியிருந்த கட்டுரையில் "அகஸ்மாத்தாய்" ( இது என்ன சார்
>அகஸ்மாத்து ) படித்தேன் எழுதினேன். பென்ஹர் படத்தில் நம்ம ஊர் மாதிரி
>ரேக்ளா ரேஸ் நடக்குமல்லவா அந்தக் காட்சியில் "டன்ஹில் சிகரெட்"
>தென்படுவதாக எழுதியிருந்தான்.

அந்த ரேக்ளா ரேஸ் நடக்கும் மைதானத்தில் டயர் தடங்கள்
பதிந்திருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>அது மட்டுமா ? "காந்தி" திரைப்படத்தில் காந்தியின் இறுதி ஊர்வலத்தில்
>நிறையப் பேரின் காலில் "அடிடாஸ் Addidas" காலணி தெரிவதாகவும்
>எழுதியிருந்தான். காந்தி காலத்தில் ஏது "அடிடாஸ்" காலணி.
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>
>

_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com