From sakthia@... Thu Oct 25 06:23:14 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 13:23:13 -0000
Received: (qmail 30964 invoked from network); 25 Oct 2001 13:23:13 -0000
Received: from unknown (10.1.10.142) by l10.egroups.com with QMQP; 25 Oct 2001 13:23:13 -0000
Received: from unknown (HELO dns02.eth.net) (202.9.145.15) by mta3 with SMTP; 25 Oct 2001 13:23:12 -0000
Received: from eth.net ([202.9.145.11]) by dns02.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.1600); Thu, 25 Oct 2001 16:36:53 +0530
Received: (apparently) from sakthia ([202.9.180.88]) by eth.net with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Thu, 25 Oct 2001 16:33:23 +0530
Message-ID: <04aa01c15d42$69b55240$27b409ca@sakthia>
To:
References: <3.0.3.32.20011025055121.01139a08@...>
Subject: Re: [agathiyar] Saraswathi Pujai-paadal..
Date: Thu, 25 Oct 2001 16:16:17 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 25 Oct 2001 11:06:53.0046 (UTC) FILETIME=[26EFC960:01C15D45]
From: "Kaviyogivedham"
X-Yahoo-Message-Num: 12672

periyavar sollivittaal, pesaa thiraa-dheer!
uriththen enadhaam urai!(yogiyaar)
கலைமகளே!பதில் சொல்வாய்..!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^(கவியோகி வேதம்)
சரS'-என்றால் 'பொய்கை'என, சகலரும் சொன்னாரே!
சருகு-ஆன என்மனச் சகதியிலும் அமர்ந்ததனால்,

சரSவதி!அம்பிகையே!சரணடைந்தேன்!உன்னிடமே!
அருமையாய் நீயும்தான்,அதனாலோ கவிபொழிந்தாய்?

பொய்யிலே கைவைத்தேன்!மெய்யிலே 'பொய்'கலந்தேன்!
'பொய்கை' யிதுவு(ம்)எனப் புன்சிரிப்பாய்ச் சொல்தந்தாய்!

பொய்கையின் அன்னம்போல் புன்வினையில் நன்றேகண்(டு)
உய்வித்தாய் என்னையே! ஒருகோடி நன்றிசொன்னேன்!

சிவன்-உனக்காய்ச் செய்தஅந்த 'கச்சபி' வீணையிலே
பவமாயை உருகிடவே 'பல்லிசை' நெய்பவளே!

பாகிSதான்,'ஆப்கனிSதான்' போன்ற-'வன் தலத்தி(ல்)யினி
பாகைப்போல் அரக்கர்நெஞ்சைப் பதப்படுத்த யிசைப்பாயோ?

வெள்ளை மனத்தில்தான் 'விகசிப்பேன்'என்னாதே!
வெள்ளைக் கலையுடனே, வெள்ளைத்தா மரையுடையாய்!

வெள்ளை உளத்துடனே வினவுகிறேன் என்தாயே!
கொள்ளைகொள்ளும் உன்றன் கைபற்றும்'சுவடி'தனைப்

பையக் கைப்பற்றிப் 'பொய்'கலந்து எழுதினரே?!
நையப் புடைக்காமல் நீ,கருணை காட்டுவையோ?

'பின்லேடன்' போன்ற பின்வந்த 'கலிஅசுரர்'
முன்பின்னாய்ச் சுவடிஅர்த்தம் 'முரண்'படவே ஓதிவிட்டு,

சொல்வதெலாம் புனிதமென்றும்,கொல்வதுவும் புனிதமென்றும்
கல்மனதும் கரைப்பதுவைக் கண்டுகொளா(து) யிருப்பதுவோ?

எழுத்தை மணியாக்கி எழில்மாலை அணிந்தவளே!
பழுதுற்ற 'சொல்'நாவைப் பயன்-அறச் செய்யாமல்,

உன்முன்னே நிற்கின்ற ஒய்யார மயிலிலுன்றன்
மின்னல்'கண்'மயங்குவதோ?மீட்டுமிசை யில்நீயே

ஒன்றிநின்றால்,'ஒமரும்' ஒட்டெலி 'லேடன்'களும்
கன்னெஞ்சப் பயல்களும் கனவில்வெண் டாமரை

மலரிதழை,அடுக்குகளை,'மன்காட்டன்' கட்டிடமாய்
சுலபமாய்க் கண்டுகொண்(டு)ஓர் 'தூய'வழி காண்பாரே!
******************************(கவியோகி வேதம்)

























----- Original Message -----
From: jaybee
To:
Sent: Thursday, October 25, 2001 3:21 AM
Subject: [agathiyar] Saraswathi Pujai
அன்பர்களே,
yiஇன்று சரSவதி பூf.
yiஇன்று அற்புதமான பாடல்கள் சில, அரங்கேறும் என்று
முன்கூட்டியே கட்டியம் கூறுகிறேன்.

அன்புடன்

fயபாரதி