From sakthia@... Thu Oct 25 10:56:29 2001
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 17:56:28 -0000
Received: (qmail 16056 invoked from network); 25 Oct 2001 17:56:05 -0000
Received: from unknown (10.1.10.142) by l10.egroups.com with QMQP; 25 Oct 2001 17:56:05 -0000
Received: from unknown (HELO smart) (202.9.178.27) by mta3 with SMTP; 25 Oct 2001 17:56:04 -0000
Received: from eth.net ([202.9.145.10]) by smart with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Thu, 25 Oct 2001 23:17:51 -0700
Received: (apparently) from sakthia ([202.9.148.33]) by eth.net with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Thu, 25 Oct 2001 23:14:16 +0530
Message-ID: <001601c15d7a$0f28a600$219409ca@sakthia>
To: References: <20011025140701.14591.qmail@...>
Subject: Re: [agathiyar] bommai
Date: Thu, 25 Oct 2001 22:52:25 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 26 Oct 2001 06:17:51.0687 (UTC) FILETIME=[F1182570:01C15DE5]
From: "Kaviyogivedham" X-Yahoo-Message-Num: 12674
Murugan,
yur poem on Navraathri-kolu is beautiful with'yatharththa' unmai.
grand.. Keep it up--the .naveenam.
yurs,
yogiyaar
----- Original Message -----
From: era.murugan achwin To: Sent: Thursday, October 25, 2001 7:37 PM
Subject: [agathiyar] bommai
>
>
> நடக்கிற பொம்மைகளைப் பார்க்கிறவர்கள்
> நிற்பதும் இருப்பதும்
> சலவைக் குறியோடு துணி விரித்த
> வெள்ளைப் படிகளில்
> மழைச் சாரல் தெறிக்க.
>
> காகித வில்லும் கிரீடமுமாய் யாசித்தென்
> கார் முன்னால் வந்த சிறுவனின்
> முக நீலம் கரைத்த மழை
> பொம்மைகளைத் தொடுவதில்லை.
>
> எட்டடி அறையில் மூன்றடியை வாமனனும்
> கிரிக்கெட் வீரனும் நாயனக் காரனும்
> வெள்ளைக்காரியும் எடுத்துக் கொண்டு,
> எறும்பு மொய்க்காத கோலம் போட்ட தரையில்
> கொஞ்சம் கால் மடித்து உட்கார்ந்து
> கொஞ்சம் கோக்கோ கோலா மிச்சம் வைத்து
> ரவிக்கைத் துண்டு வாங்கிப் போகும்
> பொம்மைகளை, ஆபீசு போய் அலுத்து வந்த
> பொம்மைகளைப் பார்க்கிறார்கள்.
> தொல்லை கொடுப்பதால் வெளியே அனுப்பப் பட்ட
> சின்ன பொம்மைகள் கண்ணில் படவில்லை.
>
> இன்னும் இரண்டு நாள்.
> படிகள் மடிந்து பரணேறும்.
> மரப்பெட்டிகள் இறங்கி வந்து
> வாஞ்சையோடு வாய் திறக்கும்.
>
> உள்ளே உறங்கத் திரும்புகிறவர்கள்
> அடுத்து வரும்போது
> பார்க்கக் கிடைக்கும் பொம்மைகளின்
> பட்டியல் எங்கே கிடைக்கும்?
>
> இரா.முருகன்
> 25.10.2001
>
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>