From harikris@... Thu Oct 25 12:50:48 2001
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 19:50:48 -0000
Received: (qmail 95269 invoked from network); 25 Oct 2001 19:50:48 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.221 with QMQP; 25 Oct 2001 19:50:48 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta1 with SMTP; 25 Oct 2001 19:50:47 -0000
Received: from harikris ([202.54.33.90]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GLS1SJ01.S3J for ; Fri, 26 Oct 2001 01:20:43 +0530
Message-ID: <002401c15dbc$b1265a00$5a2136ca@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
Subject: Bhuvaneswarai Navaratnamani malai
Date: Fri, 26 Oct 2001 01:20:47 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12675

புவனேஸ்வரியின் மீது இயற்றிய நவரத்ன மணிமாலையை வேறு அஞ்சலில் அனுப்புகிறேன். நவரத்தின மணிமாலை அந்தாதியில் இருக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு மணியின் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதும் பொது விதி.

யாப்பியலில் முதல் பாட்டில் சிறிய சோதனை செய்து பார்த்திருக்கிறேன். அதைத்தவிர மந்திராட்சரங்கள் ஆங்காங்கே பதித்திருக்கிறேன். (வழிகாட்டி - ஸ்ரீலஸ்ரீ பெருசுத் தம்பிரான்.)

பெரிசு சொன்ன ஆலோசனைகளின் படி இந்த நவரத்ன மாலையை வடித்திருக்கிறேன். மாலையைத் தேவிக்கும் அதன் பெருமையை டாக்டர் ஜேபி வர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.

இஇந்த நவரத்ன மணிமாலையில் பல டெக்னிகல் அம்சங்கள் உண்டு. அதைப் பற்றித்தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தனியாக எழுதுகிறேன்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.


[Non-text portions of this message have been removed]