From kisna@... Thu Oct 25 15:54:24 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 22:54:24 -0000
Received: (qmail 57850 invoked from network); 25 Oct 2001 22:54:24 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.222 with QMQP; 25 Oct 2001 22:54:24 -0000
Received: from unknown (HELO seed.pacific.net.sg) (203.120.90.77) by mta1 with SMTP; 25 Oct 2001 22:54:23 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by seed.pacific.net.sg with ESMTP id f9PMsLo22318; Fri, 26 Oct 2001 06:54:21 +0800 (SGT)
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp2.pacific.net.sg with SMTP id f9PMsKv32604; Fri, 26 Oct 2001 06:54:20 +0800
Message-Id: <3.0.6.32.20011026065725.008bc100@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Fri, 26 Oct 2001 06:57:25 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: tamil vaaza #10 தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 9
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12678
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 8
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 - 1959)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''
எட்டயபுரத்தில் தோன்றிய நாவலர் வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தார்.
இருப்பினும் அவர் வழக்கறிஞர் தொழிலோடு இருந்து விடவில்லை.
வழக்கு மன்றங்கள் தவிர கம்பர், திருவள்ளுவர், தொல்காப்பியர் முதலிய
மன்றங்களில் பழகி வந்தார். இப்பழக்கம் அவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
தமிழ் பேராசிரியர் பதவிக்குத் தூக்கியது. சிறந்த சொற்பொழிவாற்றும் திறன் இவர்
தம் மேடை வழக்கமாகவே இருந்தது. இவர்,மாரிவாயில், திருவள்ளுவர் போன்ற
பல ஆராய்ச்சி நுல்களையும் தொல்காப்பியப் பொருளதிகார விளக்கத்தையும் எழுதியுள்ளார்.
'' வள்ளுவர் குலமும் குடிப்பிறப்பும் நெட்டிடையிருள் மறைபட்டுத் தெளிதற்கரியாகும்.
பண்டைய பெரியோர்கள் பிறப்பு அனைத்தும் தேடக்கரிய செயலாக இருக்கிறது.
நக்கீரர் முதலிய சங்கப்புலவரும், அவர் தமக்கு பல நூற்றாண்டு பிற்பட்ட கம்பர்
போன்ற கவிவாணரும் தத்தம் நூலளவில் உலகத்துக்கு அறியப்பட்டார்கலன்றி,
மற்றபடி அவர்கள் , பிறப்பு, வாழ்வு, குடிகளை விளக்கும் செய்தி குறிப்புகள்
ஒன்றும் கிடைக்கவில்லை. காளிதாசன் முதலிய வடமொழி மகாகவிகளும்
இப்படியே, அவர்கள் நூல்களிலிருந்துமற்றவைகள் நமக்கு தெரியவில்லை.
இறவா அறிவற நுல்களை மட்டும் பேணிப் போற்றுகிறோம். ஆனால் அந்நூல்
யாத்தாரின் வாழ்க்கைக் குறிப்புக்களை நம்மவர்கள் பாராட்டும் வழக்கம் இல்லை...''
(--
திருவள்ளுவர் --)