From kisna@... Fri Oct 26 17:08:01 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 00:08:00 -0000
Received: (qmail 20051 invoked from network); 27 Oct 2001 00:08:00 -0000
Received: from unknown (10.1.10.27) by l9.egroups.com with QMQP; 27 Oct 2001 00:08:00 -0000
Received: from unknown (HELO sunny.pacific.net.sg) (203.120.90.127) by mta2 with SMTP; 27 Oct 2001 00:07:59 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by sunny.pacific.net.sg with ESMTP id f9R07uo03224; Sat, 27 Oct 2001 08:07:56 +0800 (SGT)
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp2.pacific.net.sg with SMTP id f9R07uv05004; Sat, 27 Oct 2001 08:07:56 +0800
Message-Id: <3.0.6.32.20011027081102.008c1100@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 27 Oct 2001 08:11:02 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: tamil vaaza #10
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12693
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 10
``````````````````````````````````````
திருநெல்வேலியில் தோன்றிய ரா.பொ. சேதுப்பிள்ளை பி.ஏ.; பி.எல்.; பட்டங்கள்பெற்றவர்.
செந்தமிழ் நலங்கனிந்த சொற்பொழிவாற்றுவதிலும் உரைநடை எழுதுவதிலும் ஒப்பற்ற
ஆர்வமும் திறமையும் உடையவர். சென்னைப் பல்கலைக்கழாகத்தின் தமிழ் பேராசிரியாகப்
பணியாற்றியவர். ''திருவள்ளுவர் நூல் நயம்'', - ''தமிழினிபம்',' -''தமிழகம் ஊரும் பேரும்''
போன்ற இவர் தம் தமிழ்த் தொண்டைப் பாராட்டி இவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம்
'டாக்டர்' பட்டம் சூட்டியது.
''..... தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு. தனியே அதற்கொரு
சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கே இருந்து அசைந்து வரும்
தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்;
வடக்கே வரும் குளிர் காற்றை வாடை என்கிறார்கள்;
தெற்கே இருந்து இளங்காற்றைத் தென்றல் என்கிறார்கள்.
வாடை என்ற சொல்லிலே வன்மை உண்டு.
தென்றல் என்ற சொல்லிலே மென்மை உண்டு.
தமிழகத்தார் வாடையை வெறுப்பர்;
தென்றலில் மகிழ்ந்து திளைப்பர்.....''
(-- தமிழின்பம் --)
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish