From naga ganesan@... Sat Oct 27 03:21:44 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 10:21:44 -0000
Received: (qmail 60751 invoked from network); 27 Oct 2001 10:21:43 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 27 Oct 2001 10:21:43 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (10.1.2.136) by mta1 with SMTP; 27 Oct 2001 10:21:43 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.100] by n28.groups.yahoo.com with NNFMP; 27 Oct 2001 10:21:43 -0000
Date: Sat, 27 Oct 2001 10:21:42 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bhuvaneswari Navaratna Manimalai
Message-ID: <9re1rm+4bkl@eGroups.com>
In-Reply-To: <003001c15e8c$3e1ffa40$a1bd1b42@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1444
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.226.219
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 12703


உண்மைதான்.

கவிஞர் அரிகிருஷ்ணனிடம் தமிழ் எழில் நடனமிடுகிறாள்.
இஇiலந்தையார், அனந்து, சந்திரா, சிவஞானம் ... கவிதைகள் அபாரம்-

ரா. முருகுவின் நடைநயம் சொக்கவைக்கிறது.

- அகத்தியக்குழுவின் படைப்பாளிகளின்
அருமைத் தமிழின் ஒரு அடிமை.

--- In agathiyar@y..., "Narayan Swaminathan" wrote:
>
> சரஸ்வதி பூஜை முடிந்து வந்து கணினியைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது
> ஹரியின் புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை.
>
> சும்மா சொல்லக்கூடாது.
>
> ஹரிக்கு சரஸ்வதி கடாட்சம் பூரணமாகவே இருக்கிறது. கடைக்கண் பார்வை
> இல்லை, முழுப்பார்வையேதான்.
>
> என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
>
>
> மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
> வடிவாகி நின்ற உமையே
> வளமான சொல்லில் நடமாடி யென்றும்
> மகிழ்வாகும் என்றன் மகளே
> துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
> சுடராகும் வாலை யமுதே
> சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
> துடியாட்ட மாடு மொளியே
> பயில்கின்ற வேளை கிளியாக வந்து
> பரிகாச மென்ன பெண்ணே
> பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
> பறந்தோடி வாவென் மயிலே
> அயலேயும் நின்று அருகாக வந்து
> அழகாக நோக்கு மம்மே
> அடிவாடி யென்றன் அபிராம வல்லி
> அமுதூறு முத்து மொழியே.(5)
>
> அடேங்கப்பா,ஆற்றொழுக்கு போல என்ன துள்ளல், ஓட்டம் பாருங்கள் !
>
> பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்