From harikris@... Sat Oct 27 08:05:54 2001
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 15:05:54 -0000
Received: (qmail 17688 invoked from network); 27 Oct 2001 15:05:53 -0000
Received: from unknown (10.1.10.27) by m8.onelist.org with QMQP; 27 Oct 2001 15:05:53 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta2 with SMTP; 27 Oct 2001 15:05:52 -0000
Received: from harikris ([202.54.33.81]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GLVDXO00.FAP for ; Sat, 27 Oct 2001 20:35:48 +0530
Message-ID: <002501c15f27$21ded720$512136ca@...>
To: References: <20011027144730.77823.qmail@...>
Subject: Re: [agathiyar] silent anger
Date: Sat, 27 Oct 2001 20:36:01 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Message-Num: 12705
ஓய் பாவி மனுஷா!
அந்த "சரஸ்வதி பூசை வாழ்த்துகளில்" நெருப்புப் பத்த வச்சிட்டீரேய்யா.
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொர் ஊரைத்
தீயினுக் கிரையாக மடுத்தல்...
அத்தனை கோபத்தையும் உங்கள் சரஸ்வதிபூசை வாழ்த்தில் சித்தலிங்கையா பற்ற வைத்துவிட்டார்.
கோபங்கள் பயனுள்ள வடிவெடுக்க வாழ்த்துடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: "era.murugan achwin" To: Sent: Saturday, October 27, 2001 2:47 PM
Subject: [agathiyar] silent anger
| கன்னட இலக்கியத்தில் டாக்டர் சித்தலிங்கையாவின் இடம் முக்கியமானது.
| தலித் இலக்கியத்தின் வீறும் வீச்சும் எழுச்சியும் புலப்படும் இவர்
| எழுத்துக்களில் உள்ளடங்கி ஒலிக்கும் கோபக்குரல் வித்தியாசமானது. அவருடைய
| சினத்தைப் பன்மடங்கு பெருக்கி வாசக அனுபவமாக்குவது இந்த அடங்கிய குரல்
| தான்.
|
| அந்தக் குழந்தைகள் பசியை மறக்க மூச்சுமுட்டக்
| குடித்திருந்தாலும், படிக்கும் ஆர்வம் மனதுக்குள் அழியவில்லை."
|
|
| சரசுவதி பூசை வாழ்த்துக்கள்,
| இரா.முருகன்
|
|
|
|
| __________________________________________________
| Do You Yahoo!?
| Make a great connection at Yahoo! Personals.
| http://personals.yahoo.com
|
|
|
|
| Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
|
|