From nswaminathan@... Sat Oct 27 17:15:08 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 00:15:08 -0000
Received: (qmail 24624 invoked from network); 28 Oct 2001 00:15:07 -0000
Received: from unknown (10.1.10.27) by l8.egroups.com with QMQP; 28 Oct 2001 00:15:07 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta2 with SMTP; 28 Oct 2001 00:15:07 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id f9S0EMd22454 for ; Sat, 27 Oct 2001 17:14:22 -0700 (PDT)
Message-ID: <001e01c15f44$6b35fe40$a1bd1b42@...>
To:
Subject: Re: [agathiyar] Navaraaththiri customs -special#2
Date: Sat, 27 Oct 2001 17:06:34 -0700
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 12707

அது அந்தக் காலம். ஒருத்தருக்கு போத்தின
பொன்னாடையை திருப்பி வாங்கி அதேமேடையில இன்னொத்தருக்கு
போர்த்துகிற இந்தக் காலத்தில என்னாகும்?

என்ன முதுகில வீக்கம்?

கவிச்சிங்க நாவலர் கேட்ட மாதிரி கேட்டது தப்பா போச்சு.

என்ன கேட்டுட்டே?

தட்டுல வெத்தில பாக்கு குடுத்தாரு.
தட்டு இங்கயா அங்கேயா என்று கேட்டேன்.

"தட்டு உம்ம முதுகிலதான்" னு ஓங்கி முதுகில தட்டு தட்டிட்டு
"குடுய்யா தாம்பாளத்தை திருப்பி"னு வாங்கிட்டுப் போயிட்டாரு.


சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்


-----Original Message-----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Cc: Shaboo
Date: Saturday, October 27, 2001 12:14 AM
Subject: Re: [agathiyar] Navaraaththiri customs -special#2




<வெட்டு>
மாம்பலக்கவிச்சிங்க நாவலர் என்னும் பெருங்கவிஞர் ஒருவருக்கு
இராமநாதபுரம் சேதுபதி, ஒரு தங்கத்தாம்பாளத்தில் தேங்காய், பழம்,
உடை, சம்பாவனை ஆகிவற்றை வைத்துக்கொடுத்திருக்கிறார்.
தாம்பாளத்தைக் கையில் வாங்கிய கவிச்சிங்கம்,
"தட்டு இங்கேயா, அங்கேயா?" என்று இரு பொருள்பட கேட்டிருக்கிறார்.
சேதுபதி விதிர்விதிர்த்துப் போனார்.
'தட்டு' என்பது முடைப்பாட்டையும் குறிக்கும். மேலும் சேது சமஸ்தானம்
சற்று முடைப்பாட்டில் இருந்துவந்தது. அதுவும் எல்லாருக்கும் தெரியும்.
'தட்டு இங்கு' என்று சொல்லி தட்டைத் திருப்பிவாங்கிக்கொண்டாலோ
புலவர் வாக்கு - அறம் விழுந்துவிடும்.
ஆகவே, சேதுபதி மிக அவசரமாக அவசரமாக,
"இல்லை. இல்லை. தட்டு அவ்விடமே இருக்கட்டும்", என்று
சொல்லிவிட்டார். கவிச்சிங்கம் தாம்பாளத்தைத் தன்வசமே வைத்துக்கொண்டு
விட்டது.
<வெட்டு>