From eramurug@... Sat Oct 27 17:24:41 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 00:24:41 -0000
Received: (qmail 79264 invoked from network); 28 Oct 2001 00:24:40 -0000
Received: from unknown (10.1.10.26) by m8.onelist.org with QMQP; 28 Oct 2001 00:24:40 -0000
Received: from unknown (HELO web14805.mail.yahoo.com) (216.136.224.221) by mta1 with SMTP; 28 Oct 2001 00:24:40 -0000
Message-ID: <20011028002440.36065.qmail@...>
Received: from [210.214.131.176] by web14805.mail.yahoo.com via HTTP; Sat, 27 Oct 2001 17:24:40 PDT
Date: Sat, 27 Oct 2001 17:24:40 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <002501c15f27$21ded720$512136ca@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12708
அன்புள்ள அரி,
அறம் சார்ந்த சினம்
சேர்ந்தாரைக் கொல்லி என்றாலும்,
எமைக் கொன்றாலும்,
இருக்கும் வரை
நெஞ்சில் கனன்று வழிநடத்தட்டும்.
செயவிசயீ பவ.
அன்புடன்,
இரா.மு
--- Hari Krishnan wrote:
>
>
> தேடு கல்வியி லாததொர் ஊரைத்
> தீயினுக் கிரையாக மடுத்தல்...
>
> அத்தனை கோபத்தையும் உங்கள் சரஸ்வதி பூசை வாழ்த்தில் சித்தலிங்கையா
> பற்ற வைத்துவிட்டார்.
>
> கோபங்கள் பயனுள்ள வடிவெடுக்க வாழ்த்துடன்,
> ஹரி கிருஷ்ணன்.
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com