From kisna@... Sat Oct 27 20:10:17 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 03:10:17 -0000
Received: (qmail 12326 invoked from network); 28 Oct 2001 03:10:16 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 28 Oct 2001 03:10:16 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta1 with SMTP; 28 Oct 2001 03:10:16 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id f9S3AD806895; Sun, 28 Oct 2001 11:10:14 +0800
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp2.pacific.net.sg with SMTP id f9S3ADv08762; Sun, 28 Oct 2001 11:10:13 +0800
Message-Id: <3.0.6.32.20011028111320.008c6a30@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 28 Oct 2001 11:13:20 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: tamil vaaza #11
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12712
கலைமணியான் தொண்டைமானின் கண்கள் தமிழும் கலையுமாகும்.
இளவயதிலேயே இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டு ரசிகமணியின்
''வட்டத் தொட்டில்''யில் அதை வளர்த்துக்கொண்டார். மாவட்ட ஆட்சி
அலுவலகத்தில் எழுத்தாரகப் புகுந்து இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவராக
ஓய்வு பெற்றவர். இவர் கால் படாத கோயில் தமிழ் நாட்டில் இருக்குமா
என்பது ஐயமே. ''வேங்கடம் முதல் குமரி வரை'' என்று இவர்தம் நூல்
பக்திச் சுவையும் கலைச் சுவையும் விரவி எழுதப் பெற்றது. இது போன்ற
பல நூலகளை இவர் இயற்றுயுள்ளார்.
'' .... குன்றுதோறாடும் குமரன் இருக்கும் இடங்கள் எல்லாம் உங்களை இழுத்தடிக்கப்
போவதில்லை. குன்றை விட்டு இறங்கி, வற்றாது வளம் பெருக்கும் காவிரி பாயும்
சோழ வளநாட்டில் வந்து குந்தியிருக்கும் கோலக் குமரனிடமே தங்களை எல்லாம்
அழைத்துச் செல்ல விரும்புகிறேன். முதலில் காவிரியின் கிளை நதியான
அரிசிலாற்றையிலே இருக்கும் தாராசுரத்திற்கே போவோம்...''
அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish