From jaybee@... Sun Oct 28 01:29:29 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 08:29:28 -0000
Received: (qmail 21008 invoked from network); 28 Oct 2001 08:29:28 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.223 with QMQP; 28 Oct 2001 08:29:28 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1 with SMTP; 28 Oct 2001 08:29:27 -0000
Received: from user (sp-103-162.tm.net.my [210.186.103.162]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLW007AHQ8LOU@...> for agathiyar@yahoogroups.com; Sun, 28 Oct 2001 16:29:10 +0800 (SGT)
Date: Sun, 28 Oct 2001 16:27:15 +0800
Subject: Re: Ellay Ram's Old Question - RE: Cinna Marudhu and kiLikkuuNdu-RE: [agathiyar] Revenge by cheated Tamil poets-a unique custom
In-reply-to: <4.3.0.20011028110211.00c13c50@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Krishnan Ramasamy
Message-id: <3.0.3.32.20011028162715.0073f074@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011028142559.010825f8@...> <20010925160836.22025.qmail@...> <3.0.3.32.20010925221932.0116aafc@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12716

At 11:05 AM 10/28/01 +0300, you wrote:
>At 02:25 PM 10/28/2001 +0800, you wrote:
>
>
>> கட்டபொம்முவைப் பற்றி ஏதும் உண்மையான கருத்தைச்சொல்ல
>>வேண்டுமென்றால் மிக மிக மிக யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
>>அதுவும் ஒருமுறைக்கு நான்கு முறை. அதுவும் அக்கம்பக்கம் பார்த்து:-)
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
> இப்பொழுதாவது சொல்லக் கூடாதா? பிறகு எங்களுக்கு யார்தான் சொல்லுவார்கள்?
>
>அன்புடன்,
>இராம.கி

உங்கள் கடிதத்தைப் படித்தவுடன் ஒரு பழைய பாட்டு
நினைவுக்கு வந்துவிட்டது. தன்னையுமறியாமல் சத்தம்போட்டுப்
பாடிவிட்டேன்; அதுவும் சிதம்பரம் ஜெயராமன் குரலில்.
(சிதம்பர ஜெயராமன் பாட்டை சிதம்பரம் ஜெயராமனின் குரலில்தான்
பாடவேண்டும் . பின்னே, உன்னி கிருஷ்ணன்குரலில் ஈனஸ்வரத்தில்
தாடையைச் சுளுக்கிக்கொண்டு பல்லைக்கடித்தா பாடமுடியும்?)
மனைவி மருமகள், வீட்டுக்கு வந்த விருந்தினர்பெண்கள் இருவர்,
வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போயினர்.பாருங்கள், சிதம்பரம்
ஜெயராமன் குரலுக்கு அவ்வளவு மவுசு. அதுவும் திடீரென்று
தனியாகப் பாடும்போது அதன் (effect) தாக்கம் ஒரு தினுசாகத்தான்
இருக்கும்போல.

அதிரவைத்த அந்தப்பாட்டு:

"நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே?"
நேரில் நடந்ததெல்லாம் ...ஹ்ம்ம்ம்ம்
நேரில் நடந்ததெல்லாம்
நேரிடையாகவே
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே"

அன்புடன்

ஜெயபாரதி





>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>