From aysh@... Sun Oct 28 01:57:15 2001
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 08:57:15 -0000
Received: (qmail 93945 invoked from network); 28 Oct 2001 08:57:14 -0000
Received: from unknown (10.1.10.142) by l9.egroups.com with QMQP; 28 Oct 2001 08:57:14 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3 with SMTP; 28 Oct 2001 08:57:12 -0000
Received: (qmail 13471 invoked from network); 28 Oct 2001 14:27:31 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.231) by 0 with SMTP; 28 Oct 2001 14:27:31 +0530
To:
Subject: thamizhk kuralkaL (was RE: Ellay Ram's Old Question et al)
Date: Sun, 28 Oct 2001 14:28:46 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <3.0.3.32.20011028162715.0073f074@...>
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin"
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12717

சிதம்பரம் ஜெயராமன் குரலில் "மங்கியதோர் நிலவினிலே", "காவியமா..நெஞ்சில் ஓவியமா",

"நல்லதோர் வீணை செய்தே", சீர்காழிகுரலில் "வந்தேமாதரம் என்போம்", "சங்கே முழங்கு",

"புதியதோர் உலகம் செய்வோம்", "நெஞ்சில் உரமும் இன்றி", லோகனாதன் குரலில்

"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா", "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்",

"ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க", "சாட்டை கையில் கொண்டு:,

மகாலிங்கம் குரலில் "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே", டி.எம்.எஸ் குரலில்,

"ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே..", "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா",

நாகூர் அனீபா குரலில், "இறைவனிடம் கையேந்துங்கள்", "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு",

முகவை ராஜமாணிக்கத்தின் "கேளுங்கள் தரப்படும்", "உன்னைப் போல் தலைவருண்டோ"

உண்மையான தமிழ்க் குரல்கள் இல்லையா அவை எல்லாம்?

இன்றோ, "மார்கரீட்டா..மார்க்கரீட்டா" என்று பஞ்சு போல் மெத்தென்று ஆண்குரல்..

"கட்டிப் புடிடா" என்று கரகரப்பாகப் பெண்குரல்..

தமிழில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..மலையாளத்தில் வயலார்..

கவிதைகள் திரைப்படப் பாடல்களாகவும், தனிப் பாடல்களாகவும் வலம் வந்த நாட்கள் அவை.

சகாப்தங்கள் முடிந்து விட்டன..எச்ச சொச்சங்களின் வெற்றொலி தான் மிகுதியும். இப்போது


anbudan,
EraMurukan

-----Original Message-----
From: jaybee [mailto:jaybee@...]
Sent: Sunday, October 28, 2001 1:57 PM
To: agathiyar@yahoogroups.com
Cc: Krishnan Ramasamy
Subject: Re: Ellay Ram's Old Question - RE: Cinna Marudhu and
kiLikkuuNdu-RE:[agathiyar] Revenge by cheated Tamil poets-a unique custom


At 11:05 AM 10/28/01 +0300, you wrote:
>At 02:25 PM 10/28/2001 +0800, you wrote:
>
>
>> கட்டபொம்முவைப் பற்றி ஏதும் உண்மையான கருத்தைச்சொல்ல
>>வேண்டுமென்றால் மிக மிக மிக யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
>>அதுவும் ஒருமுறைக்கு நான்கு முறை. அதுவும்அக்கம்பக்கம் பார்த்து:-)
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
> இப்பொழுதாவது சொல்லக் கூடாதா? பிறகு எங்களுக்கு யார்தான் சொல்லுவார்கள்?
>
>அன்புடன்,
>இராம.கி

உங்கள் கடிதத்தைப் படித்தவுடன் ஒரு பழைய பாட்டு
நினைவுக்கு வந்துவிட்டது. தன்னையுமறியாமல் சத்தம்போட்டுப்
பாடிவிட்டேன்; அதுவும் சிதம்பரம் ஜெயராமன் குரலில்.
(சிதம்பர ஜெயராமன் பாட்டை சிதம்பரம் ஜெயராமனின் குரலில்தான்
பாடவேண்டும் . பின்னே, உன்னி கிருஷ்ணன் குரலில் ஈனஸ்வரத்தில்
தாடையைச் சுளுக்கிக்கொண்டு பல்லைக்கடித்தா பாடமுடியும்?)
மனைவி மருமகள், வீட்டுக்கு வந்த விருந்தினர்பெண்கள் இருவர்,
வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போயினர். பாருங்கள், சிதம்பரம்
ஜெயராமன் குரலுக்கு அவ்வளவு மவுசு. அதுவும் திடீரென்று
தனியாகப் பாடும்போது அதன் (effect) தாக்கம் ஒரு தினுசாகத்தான்
இருக்கும்போல.

அதிரவைத்த அந்தப்பாட்டு:

"நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே?"
நேரில் நடந்ததெல்லாம் ...ஹ்ம்ம்ம்ம்
நேரில் நடந்ததெல்லாம்
நேரிடையாகவே
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே"

அன்புடன்

ஜெயபாரதி





>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>

Yahoo! Groups Sponsor
ADVERTISEMENT




Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]